ஆடி மாசம் பொறந்தாச்சு! கணவன் மனைவி உறவு எப்படி இருக்கும்? எந்த ராசிக்காரர்கள் எல்லாம் கவனமா இருக்கனும் தெரியுமா?

ஜுலை 19ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான வார ராசி பலன்கள். யாருக்கெல்லாம் இந்த வாரம் சந்திராஷ்டமம் என்பதை தெரிந்து கொண்டு கவனமாக இருக்கலாம் தானே!
 
3-04-2020 முதல் 9-04-2019 வரை இராசி பலன்கள்

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

உடல் நலம் நன்றாக இருக்கும். கோரிக்கைகள் நிறைந்து காணப்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்தி மனம் நிம்மதியாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும். நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினர் லாபமடைவர்.

எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும்.

வீடு, நிலம், வாகனம்; வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்கள் விலகிச் செல்வர்  

சந்திராஷ்டமம்: 19, 20, 21 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 21,23,24

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல் நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் விலகும். கவலை தந்த கடன் தீர்ந்து போகும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். தகவல் தொடர்பு துறையினர் லாபமடைவர். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம்; வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். முதலீடுகள் லாபம் தரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைப்பதில் தடைகள் காணப்படும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஒப்பந்ததாரர்களுக்கு பிரச்சனை உண்டாகும். தொழில் லாபம் தராது.  உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.  

சந்திராஷ்டமம்: 22, 23 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 21, 23, 24.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மனக்கவலை அகலும். எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம்; வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரால் நன்மைகள் உண்டாகும். பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எதிரிகள் பலமிழந்து போனார்கள்.

கடனுதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலும் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. உயர் கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 24, 25 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 21, 23, 25.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் முடிவுக்கு வரும். முதலீடுகள் லாபம் தரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். வீடு, வானம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் தரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியைத் தரும்

 போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். தந்தையாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு ஊடலும் கூடலும் ஏற்படும்.

சாதகமான நாட்கள் :23, 24, 25.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்!

உடல் நலத்தில் கவனம் தேவை. உடல் அசைதியும் மனக்கவலையும் உண்டாகும். மன தைரியம் குறையும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும்.

தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். அக்கம், பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, வானம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். பயிர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஒப்பந்ததாரர்களுக்கு நன்மை கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த தாமதமாகும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி ஊடலும், கூடலும் உண்டாகும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.


சாதகமான நாட்கள் : 21, 23, 24.

சார்வரி வருட பலன்கள்: துலாம் ராசிக்காரர்களுக்கு குழப்பங்கள் இருக்கே!  – 50/100

உடல்நலம் நன்றாக இருக்கும். மனக்கவலை அகலும். எதையும் சாதிக்கும் மன கவலை உண்டாகும். கடன் தொல்லைகள் அகலும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் தல்லிப் போடுதல் நலம். அக்கம் பக்கம் வீட்டினரிடம் பழகும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் தல்லிப் போகும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. ரியல்- எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.

பயிர்த் தொழில் லாபம் தராது. சினிமா, சங்கீதம் பிரச்சனையைச் சந்திக்கும். காதல் விவகாரம் பிரச்சினையைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்த காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சில எதிர்பாராத மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் லாபம் தரும்.    

சாதகமான நாட்கள்: 21, 24, 25.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கன்னி!

உடல் நலம் நன்றாக இருக்கும். மனக்கவலை அகலும். முயற்சிகளில் வெற்றியைத் கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களை செலுத்த முடியும்.

தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். வீடு, நிலம் வாங்கும் போது பத்திரங்களை நன்கு சரிபார்க்க வேண்டும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் நிலவும். வழக்குகள் வெற்றியைத் தரும்.  

சாதகமான நாட்கள்: 21, 23, 24.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –விருச்சிகம் !

உடல் நலம் நன்றாக இருக்கும். சரிந்து போன மதிப்பும் செல்வாக்கும் உயரும். மந்தமான நிலையில் நடந்து வந்த தொழிலை மீண்டும் லாபகரமாக நடக்க முயற்சி மேற்கொள்வீர்கள். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். தொழில் தொடங்க கடன் உதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் முற்றிலும் அகலும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும்.

சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் நடைபெற இருந்த சுபகாரியம் தல்லிப்போகும். உறவினர்களிடம் பழகும் போது கவனம் தேவை. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு இது சோதனையான காலம். வீடு, வாகனம் செலவுகளைத் தரும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். கட்டிட வேலை புரியும் நிற்க நேரிடும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் சம்மந்தமான முதலீடுகள் செய்ய நேரிடும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்களுக்கிடையே பிரிவினை உண்டாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.  

சாதகமான நாட்கள் : 23, 24, 25.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – தனுசு


உடல் நலத்தில்; கவனம் தேவை. மனக்கவலையும் மனச் சோர்வும் உண்டாகும். மனதில் எதிர்மறையான எண்ணங்கள் மறையும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. சொத்து சம்மந்தமான விவரங்கள் நீட்டிக்கும்.

அவசியமான பிரயாணம் மேற்கொள்வது நலம். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வார். சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். வீண் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். சில கடன்கள் செலவுகள் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

கடனுதவி கிடைக்கும். சில எதிர்பாராத பணவரவு பிரச்சனைகளை சமாளிக்க உதவும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல் நாட்டு விவகாரம் தடைகள் காணப்படும். ஒப்பந்தகாரர்கள் சிரமம் ஏற்படும். உயர் கல்வியில் தடைகள் காணப்படும்.    

சாதகமான நாட்கள் :21, 22, 23.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றியைத் தராது. மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். தேவை இல்லாத மனக்குழப்பம் ஏற்படும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகரித்து காணப்படும். அவசியமில்லாத பயணத்தை தவிர்க்கவும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை.

வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். இளைய சகோதரர்களினால் செலவுகள் ஏற்படும். வீடு, நிலம், வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளை தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில்  லாபம் தராது. நண்பர்களுக்கிடையே வீண் வாக்குவாதம் உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளின் மனக்கவலை உண்டாகும். தொழில் நஷ்டம் அடையும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தவையற்ற இடமாற்றம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் அடைவர். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர்.    

சாதகமான நாட்கள் : 21, 22, 25.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல்நலத்தில் கவனம் தேவை. தேவை இல்லாத அலைச்சலும் இடமாற்றமும் உண்டாகும். மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். நண்பர்களும், உறவினர்களும் பிரிந்து செல்வார்கள். அமைதியும், பொறுமையும் இந்த காலகட்டத்தில் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும்.

தொழில் ரீதியாக சில மாற்றங்கள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். திருமணம் நிச்சயம் ஆவதில் தடைகள் காணப்படும்.  கணவன் மனைவி பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்ககள் வெற்றியைத் தரும்.

சாதகமான நாட்கள் : 22, 23, 25.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் தாமதமாகும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. முதலீடுகள் லாபம் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். தந்தையாரால் நன்மைகள் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில கடன்கள் செலுத்த நேரிடும். உழைக்காத பணம் வந்து சேரும்.

இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். சிலருக்கு வேலை கிடைக்கும். சில உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்காது.
 
சாதகமான நாட்கள் : 21, 22, 24.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web