வீடு, நிலம் வாங்குறீங்களா? பத்திரங்களை நன்கு சரி பார்க்கவும்! இந்த ராசிக்காரர்களுக்கு வில்லங்கம் வரலாம்!!

 
3-04-2020 முதல் 9-04-2019 வரை இராசி பலன்கள்
நவம்பர் 15 முதல் 21 வரையிலான வார ராசி பலன்கள். வீடு, நிலம் வாங்கும் போது பத்திரங்களை சரி பார்த்து வாங்குங்கள். சில ராசிக்காரர்களுக்கு பத்திரங்களில் வில்லங்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். வியாபாரத்தில் நிலவிவந்த போட்டி விலகும். உடல்நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம்பக்கத்தினரிடம் நிலவிவந்த  பிரச்சனை முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில் விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும்.

அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் ரீதியாக சில முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள்: 15, 16,18.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல்நலத்தில் கவனம் தேவை. உடல் சோர்வும் மனச்சோர்வு உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள் ஏற்படும்.

நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும்.

மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். தொழிலில் போட்டிகள் நிலவும்.

சாதகமான நாட்கள்: 15, 16, 19.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

உடல்நலம் முன்னேற்றமடையும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரால் நன்மைகள் உண்டாகும். பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் தரும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும்.

நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சில எதிர்பாராத பணவரவு உண்டாகும். திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. தொழில் மந்தமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 16, 20, 21.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

உடல்நலம் முன்னேற்றமடையும். சோர்வு அகலும். புது உற்சாகம் பிறக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும்.

தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் நிலம் வாங்க கடன் உதவி கிடைக்கும். கல்விக்கான கடன் உதவி கிடைக்கும். நிலம் சம்மந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். போட்டிகள் வெற்றியைத் தரும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 18, 19, 21.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல் நலம் முன்னேற்றமடையும். தடைப்பட்டு நின்றிருந்த வேலைகள் தடையின்றி நடக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். வங்கியில் நிதி நிலை உயரும். இடமாற்றமும், பிரயாணமும் பதவி உயர்வு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். எடிட்டிங், எழுத்து தொழில்,; விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும் கூட்டுத் தொழில் நன்மை தராது.

சந்திராஷ்டமம்: 15, 16 இத்தினங்களில் கவனம் தேவை. '

சாதகமான நாட்கள்: 16, 18, 21

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல் நலம் நன்றாக இருக்கும். கேளிக்கைகள் நிறைந்த வாரம். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் நல்ல லாபம் தரும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும்.

அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தையினால் நன்மைகள் கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் நிலவிவந்த பிரச்சினையைத் தரும். உழைக்காத பணம் வந்து சேரும்.

இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். திருமணம் நிச்சயமாகும். பயிர் தொழில் லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.    

சந்திராஷ்டமம்: 17, 18, 19 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 16, 18, 20.  

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் நிலவிவந்த தடைகள் அகலும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் நிலவிவந்த போட்டிகள் அகலும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும்.

இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். அக்கம் பக்கத்தினருடன் நிலவிவந்த பிரச்சனை தீரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

பயிர்த் தொழில் லாபம் தரும். தாயினால் நன்மைகள் கிடைக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்ப காரர்களுக்கு நல்ல லாபம் தரும். எதிர்பாராத பணவரவு வர வாய்ப்புண்டு. நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

சந்திராஷ்டமம்: 19, 20,21 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 19, 20, 21.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் விரும்பத் தகாத இடத்திற்கு மாற்றம் உண்டாகும். எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் கவலையைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தினரோடு பிரயாணம் மகிழ்ச்சி நிலவும்.

பங்குச் சந்தை லாபம் தரும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.

சாதகமான நாட்கள்: 15, 18, 19.  

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –தனுசு!

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் லாபகரமாக அமையும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். பயிர்த் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றத்தில், பயணத்தில் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். இளைய சகோதரர்கள் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் தேங்கியிருந்த சரக்குகள் விற்பனையாகும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பங்குச் சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில எதிர்பாராத பணவரவு உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும்.

சாதகமான நாட்கள்: 15, 16, 18.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மகரம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மனச்சோர்வும் உடல் சோர்வும் அகலும். புது உற்சாகம் பிறக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தின் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். முதலீடுகள் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில்; லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். எதிர்பாராத பணம் மகிழ்ச்சியைத் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் தரும். நண்பர்கள் லாபகரமாக இருப்பார்கள்.

குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 15, 16, 21.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்!

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணம் ஏற்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு ஏற்பட்டாலும் கூட செலவுகளை சமாளிக்க போராட நேரிடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள், நண்பர்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும்.

அக்கம் பக்கத்தினருடன் உறவு சுமுகமாக இருக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றமும் ஏற்படும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். சிலர் தொழில் செய்ய இடத்தை மாற்றுவது. ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். பயிர்த் தொழில்; லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 18, 20, 21.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மீனம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருக்கும். குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் பழகும் போது கவனம் தேவை. சுய செலவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி தரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் லாபம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். வீடு, நிலம் வாங்கும் போது பத்திரங்கள் நன்கு சரிப்பார்க்கவும். திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுத்தொழிலில் குழப்பம் ஏற்பட்டு மறையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் நிலவிவந்த குழப்பங்கள் சரியாகும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு பிரச்சனையை சமாளிக்க உதவும்.

சாதகமான நாட்கள்: 15, 19, 21.    

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web