பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களா நீங்கள்! இந்த வாரம் லாபகரமாக இருக்குமான்னு தெரிஞ்சிக்குங்க!!

 
மார்ச் 27 – ஏப்ரல் 2 வார இராசி பலன்கள் மார்ச் 27 – ஏப்ரல் 2 வார இராசி பலன்கள்
செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரையிலான ராசி பலன்கள். யாருக்கெல்லாம் பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும் ?

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –  மேஷம்!

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். உழைக்காத பணம் வந்து நேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்.

இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் தல்லிப் போடுதல் நலம். வேலை கிடைப்பதில் தாமதமாகும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் கவலையைத் தரும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. நேர்முகத்தேர்வில் வெற்றியைத் தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

பங்குச் சந்தை லாபம் தரும். குழந்தைகளினால் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு சிரமம் ஏற்படும். தொழில் மந்தமான நிலை நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். முதலீடுகள் லாபம் தராது.  

சாதகமான நாட்கள் : 27, 28, 29

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்!

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். புது முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சில குழப்பம் ஏற்படும் மறையும். சில எதிர்பார்க்கும் பணம் வந்து சேர தாமதமாகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். குழந்தைகளின் மன அமைதி கெடும். சினிமா, சங்கீதம் பின்னடைவை சந்திக்கும்.

பங்குச் சந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  கூட்டுத்தொழில் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும்.

முதலீடுகள் லாபம் தரும். நண்பர்கள் விலகிச் செல்வர். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைப்பதில் தாமதமாகும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்காது. ஒப்பந்ததாரர்களுக்கு சிரமம் ஏற்படும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.      

சாதகமான நாட்கள் : 27, 28, 3

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்!

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். வீண் அலைச்சல் ஏற்படும். மனச்சோர்வும், உடல் சோர்வும் உண்டாகும். இனம் புரியாத கவலை மனதை பாதிக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை பயக்காது. பயிர் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம்; வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு. வாகனம் செலவுகளைத் தரும்.

எதிர்பார்க்கும் பணம் வந்தாலும் கூட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறை இருக்கும் நன்மைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் சுமூகமான உறவு நீடிக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்;. பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்;. முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும்.

சாதகமான நாட்கள் : 27, 28, 3

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கடகம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். புது உற்சாகம் பிறக்கும். முயற்சிகளில் சுறுசுறுப்பாக இருக்க முடியும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி  சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் தல்லிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை.

நேர்முகத் தேர்வில் வெற்றி தராது. இளைய சகோதரர்களினால் செலவினங்கள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் யோகம் உண்டாகும். பயிர் தொழில் லாபம்; தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.

நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஒப்பந்தக்காரர்களின் சிரமம் ஏற்படும். உயர் கல்வியில் தடைகள் காணப்படும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சாதகமான நாட்கள் : 27, 28, 29

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல் நலம் முன்னேற்றமடையும். மனச்சோர்வு, உடல் சோர்வு அகலும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புது முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்டு மறையும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதாகும். உறவினர்கள், நண்பர்கள் பிரிந்து செல்வார். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் கள் உதவிகரமாக இருப்பார்கள்.

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் யோகம் உண்டாகும். பயிர் தொழில் லாபம்; தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.

அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். காதல் விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டு திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும் வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.  

சாதகமான நாட்கள் : 28, 29, 3.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல்நலத்தில் கவனம் தேவை. உடல் சோர்வு, மனச் சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். தொழில் தொடங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் லாபம் தராது. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாட்டு விகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில். லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். தந்தையாரால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.

அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. தேவையில்லாத பிரயாணத்தை தவிர்ப்பது நலம். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர்த் தொழில் லாபம் தராது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகள் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும்.

சாதகமான நாட்கள் : 27, 29, 3.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல்நலம் முன்னேற்றமடையும். உடல் சோர்வு மனச்சோர்வு அகலும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புது உற்சாகம் பிறக்கும். தடைகள் விலகும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

கூட்டுத் தொழில் நல்ல    லாபம்   தரும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் வம்பு வழக்குகள் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் தள்ளிப்;போகும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் தொல்லை தரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது.

தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம்; வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும்;. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். பங்குச் சந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. ஒப்பந்ததாரர்களுக்கு சிரமம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம்: 27, 28 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 27, 28, 3

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மனச்சோர்வு உடல் சோர்வு அகலும். புது உற்சாகம் பிறக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். உறவினர்களின் உதவி கிடைக்காது..

குழந்தைகளினால் மனக் கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் பிரச்சனைகள் ஏற்படும். இளைய சகோதரர்களினால் கவலை உண்டாகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும்.

பயிர் தொழில் லாபம் தராது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம்; தரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் விலகிச் செல்வர். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஒப்பந்ததாரர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  தொழில் லாபகரமாக நடைபெறும்.  

சந்திராஷ்டமம்: 28, 29, 30 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 27, 28, 30.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –தனுசு!

உடல் நலத்தில் கவனம் தேவை. உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்படும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். மனதில் இனம் புரியாத கவனம் ஆட்கொள்ளும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. வீடு, வாகனம், நிலம்; வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும்;. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர் தொழில் நன்மை பயக்காது. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.

குடும்பத்தில் குழப்பம் சூழ்நிலை ஏற்பட்டு மறையும் வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நாக்கை அடக்க வேண்டும். உறவினர்கள் பிரித்து செல்வர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். இளைய சகோதரர்களினால் மனக் கவலை உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் உறவு சுமூகமாக இருக்காது. நேர்வில் வெற்றியைத் தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்;. கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழிலில் போட்டிகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்த காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 30, 1, 2 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 28, 29, 1.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

உடல்நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வு உடல் சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். மனக்கவலை அதிகரிக்கும் குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வார். சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதி காக்க வேண்டும் இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் உண்டாகும்.

நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. இளைய சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். தேவையில்லாத பிரயாணத்தைகள் தவிர்க்கவும். அக்கம் பக்கத்தினருடன் உறவு சரியாக இருக்காது. மறைமுக எதிரிகளின் தொல்லை காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.

நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சில எதிர்பாராத பணவரவு பிரச்சனைகளை சமாளிக்க உதவும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில்  பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபம் தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் தொல்லை தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: 3 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 27, 28, 29.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல்நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலும் வீண் விரயம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். சில எதிர்பாராத பணம் வந்து சேர தாமதமாகும். நண்பர்கள் உறவினர்கள் பிரிந்து செல்வார். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் சுமூகமான உறவு நீடிக்காது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.

தொழில் லாபம் தராது. சிலருக்கு பதவி பறி போகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.

குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். பங்கு சந்தை லாபம் தராது. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வழக்ககள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 27, 29, 30.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

உடல் நலத்தில் கவனம் தேவை. அவசியமில்லாத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் விரும்பத் தகாத இடத்திற்கு மாற்றமாகும். தொழில் லாபம் தராது. நண்பர்கள் பிரித்து செல்வர். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை கிடைக்காது.

ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர் தொழில் நஷ்டம்; தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும்.

சாதகமான நாட்கள்: 27, 28, 3.
 

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web