யாருக்கெல்லாம் இந்த வாரம் சந்திராஷ்டமம் தெரியுமா? இந்த ராசிக்காரர்கள் எல்லாரும் கவனமாக இருந்தால் நல்லது!!

 
ஏப்ரல் 16 வரையிலும் இராசி பலன்கள் எப்படி இருக்கு? சந்திராஷ்டமம் எப்போ யாருக்கு?
அக்டோபர் 11ம் தேதி முதல்  17ம் தேதி வரையிலான வார ராசி பலன்கள். யாருக்கெல்லாம் சந்திராஷ்டமம் என்னென்ன நாட்களில் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு கவனமாக இருந்தால் சங்கடங்களை தவிர்க்கலாம்.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்


பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு தொழில் நல்ல லாபம் தரும். உடல்நலத்தில் கவனம் தேவை. உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும்.

அக்கம் பக்கத்தினருடன் உறவு சுமூகமாக இருக்காது. வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குச் சந்தை லாபம் தரும். குழந்தைகளினால் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்.

உயர் கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்ததாரர்களுக்கு சிரமம் ஏற்படும். முதலீடுகள் லாபம் தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம்: 11 இத்தினங்களில் கவனம் தேவை.    

சாதகமான நாட்கள் : 13, 14, 15

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல் நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் சில பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே மனகசப்பு உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பங்குச் சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம் நன்மை தராது. இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அக்கம் பக்கத்தினருடன் உறவு நன்றாக இருக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், வாகனத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் யோகம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

முதலீடுகள் லாபம் தரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைப்பதில் தாமதமாகும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தொழில் லாபம் நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.

சந்திராஷ்டமம்: 11, 12, 13      

சாதகமான நாட்கள் : 13, 14, 15

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். மனச்சோர்வும், உடல் சோர்வும் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை பயக்காது. தாயாரின் உடல் நலத்திலும் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர் தொழில் தொழில் லாபம் தராது. கல்வியில் தடைகள் காணப்படும். எதிர்பார்க்கும் பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.

உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறை இருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்;. பங்கு சந்தை லாபம் தரும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 13, 14, 15 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 13, 14, 15.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

உடல் நலம் முன்னேற்றமடையும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி  சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் உறவு நன்றாக இருக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி தராது. இளைய சகோதரர்களினால் செலவினங்கள் உண்டாகும்.

மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது. ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். பயிர் தொழில் லாபம்; தரும். கல்வியில் முன்னேற்றமடையும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் யோகம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் நீடிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சந்திராஷ்டமம்: 15, 16, 17 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 13, 14, 16

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்டு மறையும். உறவினர்கள், நண்பர்கள் பிரிந்து செல்வார். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். அக்கம்பக்கத்தினரிடம் உறவு சுமுகமாக இருக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும்.

தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை நடைபெறும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம்; தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் யோகம் உண்டாகும்.

அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு ஊடலும் கூடலும் ஏற்படும்.  

சாதகமான நாட்கள் : 13, 14, 16.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கன்னி!

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் வீண் அலைச்சலும் மன உளைச்சல் உண்டாகும். உடல் சோர்வு, மனச் சோர்வும் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். போட்டிகள் வெற்றி தராது. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். தந்தையாரால் நன்மைகள் உண்டாகும். அயல்நாட்டு விகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில். லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது.

வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.        

சாதகமான நாட்கள் : 13, 15, 17.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –துலாம் !

உடல்நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புது உற்சாகம் பிறக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நல்ல  லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும்.  அக்கம் பக்கத்தினருடன் உறவு சுமூகமாக இருக்காது. நேர்முகத் தேர்வில் வெற்றி தரும். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் ஏற்படும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஒப்பந்ததாரர்களுக்கு சிரமம் ஏற்படும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். மதிப்பு செல்வாக்கு உயரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள்: 13, 14, 15

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –விருச்சிகம் !

உடல் நலம் நன்றாக இருக்கும்.; எதிலும் வெற்றி கிடைக்கும். மனச்சோர்வு உடல் சோர்வு அகலும். புது உற்சாகம் பிறக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகள் சரணடைவர். எதிர்பார்க்கும் சில பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வார். குழந்தைகளினால் மன கவலை உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம் லாபம் தராது.

காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு தொழில் லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் பிரச்சனைகள் ஏற்படும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் கிடைக்கும். நேர்முகத்தேர்வில்  வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் யோகம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும்.

சாதகமான நாட்கள்: 13, 14, 16

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. தாயாரின் உடல் நல்த்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் எற்படும். அக்கம் பக்கத்தினரோடு உறவு நன்றாக இருக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல்விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் ரீதியான சில முதலீடுகள் செய்ய நேரிடும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

கடனுதவி கிடைக்கும். உத்தியோத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் தடைப்படும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்காது. கூட்டுத்தொழில் நன்மை இருக்காது. உத்தியோத்தில் பதவி உயர்வு தாமதமாகும். அயல்நாட்டு விவகாரதங்கள் நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்கரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 13, 14, 16.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

உடல் நலம் முன்னேற்றமடையும். மனச்சோர்வு உடல்சோர்வும் உண்டாகும். புது உற்சாகம் பிறக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். இதுவரை தடைபட்டு நின்றிருந்த சுபகாரியங்கள் நடைபெறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு உறவு சரியாக சுமூகமாக இருக்காது.

நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. முதலீடுகள் லாபம் தராது. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. முதலீடுகள் லாபம் தராது. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றமடையும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். நணபர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகார்ததில் மகிழ்ச்சி நிலவும்.

பங்குசந்தை லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.  உத்தியோகத்தில்  பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விகாரங்கள் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். திருமணம் நிச்சயமாகும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சாதகமான நாட்கள்: 12, 13, 16  

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல் நலம் முன்னேற்றமடையும். புது உற்சாகம் பிறக்கும் முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். குடும்பத்தில் சில குழப்பம் சூழ்நிலை ஏற்பட்டு மறையும். எதிர்பார்க்கும் சில பணம் தாமதமாகும். நண்பர்களும் உறவினர்கள் பிரிந்து செல்வர். வாக்கு வாதங்கள் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதால் அமைதி காப்பது நலம். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. உத்தியோகத்தில் இடமாற்றமும பிரயாணமும் தாமதமாகும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்காது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம்ங்கள் ஏற்படும். அக்கம் பக்கத்தினரோடு உறவு நன்றாக இருக்காது. இளைய சகோதரர்களினால் பிரச்சனை ஏற்படும். தொழில் லாபம் தராது. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல் நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமாக ஒப்பந்தகரர்களுக்கு நல்ல லாபம் தரும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீh. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். இன்சூரன்ஸ், பி.எப்.பணம் கிடைக்கும். திருமனம் தடைப்படும். கணவன், மனைவி பாதிக்கும். கூட்டுவியாபாரம் லாபம் தராது.

சாதகமான நாட்கள்: 13, 15, 17

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சில முக்கியமான ஒப்பந்ததங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரோடுநிலவிவந்த பிரச்சனைகள் தீர்ந்து போகும்.

உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலத்தில கவனம் தேவை. பயிர்த்தொழில் லாபம் தராது. கல்வியில் தடைகள் காணப்படும். திருமணம் தடைப்படும். கனவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.    

சாதகமான நாட்கள்: 14, 15, 16.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 


 

From around the web