தைப் பொறந்தாச்சு! முதலீடுகள் செய்யலாமா? லாபம் கிடைக்குமா?

 
டிசம்பர் 27 – ஜனவரி 2 வார இராசி பலன்கள்… புத்தாண்டில் இடமாற்றம் உண்டா? டிசம்பர் 27 – ஜனவரி 2 வார இராசி பலன்கள்… புத்தாண்டில் இடமாற்றம் உண்டா?
ஜனவரி 17 முதல் 23 வரையிலான ராசி பலன்கள். தைப் பொறந்தால் வழி பிறக்கும் அல்லவா! எந்த ராசிக்காரர்களுக்கு முதலீடுகள் லாபம் தரும் என்று தெரிந்து கொள்ளலாமா?

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –  மேஷம்!

உடல் நலம் முன்னேற்றமடையும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனக்கவலை அகலும். புது உறசாகம் பிறக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில பழைய கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். குழந்தைகளுக்கு உத்தியோகம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

அயல்நாட்டிலிருந்து உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழி;ல லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். முதலீடுகள் லாபம் கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். மதிப்பு செல்வாக்கு உயரும். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவர். நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும்.  

சாதகமான நாட்கள் : 17, 18, 19

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்!

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். உடல்சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சில கடன்கள் கவலையைத் தரும். எதிரிகளின் தொல்லை காணப்படும். வழக்குகள் சாதகமாக இருக்காது. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் சில பணங்கள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சினிமா, சங்கீதம் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் காணப்படும். கூட்டுத்தொழில் நன்மை தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.

ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். உஎழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்

சாதகமான நாட்கள்: 18, 19, 23. 

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்!

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனதில் அமைதி குறையும். கல்வியில் தடைகள் காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. நிலம் சம்மந்தமான வில்லங்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் ஏற்படும்.

நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு மோகங்கள் ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் திருமணத்தில் போய் முடியும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொங்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.    

சாதகமான நாட்கள்: 17, 21. 23.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கடகம்!

உடல்நலம் முன்னேற்றம் அடையும். பணவரவு தராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்;ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை நடைபெறும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள்.

முதலீடுகள் லாபம் தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் வாங்க கடனுதவி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும்.

நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். பங்குசந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். உயர்கல்விகளில் பாராட்டுகள் கிடைக்கும். சில கடன்கள் கவலையைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். வழக்குகள் வெற்றியைத் தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.  

சாதகமான நாட்கள்: 19, 21, 22.  

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிரிகள் சரணடைவர். முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்களும், நண்பர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும். இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் தரும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றமடையும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாணவர்களுடன் சந்திப்பு நடைபெறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும் திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சாதகமான நாட்கள்: 18, 19, 22
 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் புது உற்சாகம் பிறக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் தொடங்கும். வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தந்தையின் மூலம் நன்மைகள் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் சிறது தள்ளிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

முக்கியமான ஒப்பந்தங்கள் போடும் போது கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். திருமணம் தடைப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் ஒப்பந்தங்கள் உண்டாகும். சினிமா, சங்கீதம், முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஒய்வு பெறுவர். வழக்குகள் வெற்றியைத் தராது.  

சாதகமான நாட்கள்: 17, 19, 21.
 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல்நலம்; முன்னேற்றமடையும். எதிர்பாராத பிரயாணம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மனைவி பெயரில் சில முதலீடுகள் செய்ய நேரிடும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை அடைவர்.

எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில், விளம்பரத் தொழில் உத்தியோகத்தில் இடமாற்றமும் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள்.

குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. பங்குசந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு செல்வாக்கு உயரும்.  

சாதகமான நாட்கள்: 17, 19, 22

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். குழந்தைகளின் உடல்நல்த்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். இடமாhற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துததொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். பழைய வாகனத்தை வித்து புது வாகனம் வாங்க முடியும். கட்டிட வேலைகளில் தடைகள் காணப்படும். பயிர்த்தொழில் லாபம் தராது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். வியபாரத்தில் நிலவிவந்த போட்டிகள் மறையும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.  

சாதகமான நாட்கள்: 17, 19, 22.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். பயிர் தொழில் லாபம் தராது. கட்டுமான பணிகள் பாதியில் நிற்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் தேங்கி நின்ற சரக்குகள் விற்பனையாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபம் தரும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாரட்டுகள் குவியும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களு;ககு லாபம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 17, 18, 19 இத்தினங்களில் கவனம் தேவை.  

சாதகமான நாட்கள்: 17, 18, 21.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மனச்சோர்வு உடல்சோர்வு அகலும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

இளைய சகோதரர்களினால் மூலம் பணவரவு உண்டாகும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். தாயாரினால் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை பயக்காது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். நண்பர்கள் மூலம் பணவிரயம் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது.

குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பாமான சூழ்நிலை காணப்படும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

சந்திராஷ்டமம்: 20, 21, 22இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 17, 18, 19.  

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல்நலத்தில் கவனம் தேவை. திடீர் பிரயாணமும் இடமாற்றமும் ஏற்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் மூலம் பணவரவு உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினர் உதவிகரம் நீட்டுவர். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும்.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை தரும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழச்;சி நிலவும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சந்திராஷ்டமம்: 22, 23இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 17, 21, 22.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத இடமாற்றமும் பிரயாணமும் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். வேலை பளு அதிகமாக காணப்படும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். இளைய சகோதரர்களினால் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும்.

வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நனறாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர் எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும்.  

சாதகமான நாட்கள்: 18, 19, 22.  

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

   

From around the web