அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சியினர், எம்.பி, எம்.எல்.ஏ. கவர்னர் , மருத்துவ பணியாளர்கள் என பாரபட்சமின்றி பரவி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை இது வரை 20 க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பூம்புகார் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்
 

அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ!ந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிரபலங்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சியினர், எம்.பி, எம்.எல்.ஏ. கவர்னர் , மருத்துவ பணியாளர்கள் என பாரபட்சமின்றி பரவி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை இது வரை 20 க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் பூம்புகார் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ், திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர வாசுதேவநல்லூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மனோகரனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web