நடிகர் விஜய் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுன் !! பதிலடி கொடுத்த நடிகை சனம் ஷெட்டி …

தமிழ் சினிமாவில் மீரா மிதுன் தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் ரசிகர்கள் குவிந்தனர். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யைப் பற்றி அவர் கூறிய கருத்துகளுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த கருத்துக்கு பதிலடியாகவும் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் நடிகை சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வாரிசு சலுகையால் விஜய்
 

நடிகர் விஜய் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுன் !! பதிலடி கொடுத்த நடிகை சனம் ஷெட்டி …மிழ் சினிமாவில் மீரா மிதுன் தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் ரசிகர்கள் குவிந்தனர். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யைப் பற்றி அவர் கூறிய கருத்துகளுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இந்த கருத்துக்கு பதிலடியாகவும் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் நடிகை சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வாரிசு சலுகையால் விஜய் திரைத்துறைக்குள் வந்திருந்தாலும் முதல் 5 வருடங்கள் கஷ்டப்பட்ட பிறகு தான் முதல் வெற்றியை அடைய முடிந்தது.

அவரும் தன்னுடை முதல் படத்திலேயே நிறைய விமர்சனங்களை சந்தித்தவர். திறமை, உழைப்பால் தான் இன்று அவர் வெற்றியடைந்து லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

அங்கீகாரம் பெற்ற நடிகரைப் பற்றி பேசுவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். இத்துடன் இணையத் துன்புறுத்தல்களை நிறுத்திக் கொள்ளவும். இதை செய்வதால் உங்களுக்குப் புகழ் கிடைக்கலாம். இது மாதிரியான செய்திகளை வெளியிட்டதற்காக உங்கள் ட்விட்டர் கணக்கு குறித்து புகார் அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web