இந்தியர்களுக்கு சங்கிலி.. நேப்பாளிகளுக்கு சொகுசு விமானம்? அமெரிக்காவின் பாரபட்சம் ஏன்?

 
nepal illegals

அமெரிக்காவில் சட்டத்தை மீறி குடியேறிய் இந்தியர்களை மூன்று போர்விமானங்களில் இது வரை அமெரிக்க அரசு அனுப்பி வைத்துள்ளது. அனைவரும் கைகள் மற்றும் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையிலேயே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் அண்டை நாடான நேப்பாளம் நாட்டைச் சார்ந்தவர்களை தனி பயணிகள் விமானத்தில் பெட்டி படுக்கைகளுடன் அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. இந்த வீடியோ காட்சியை சமூகத்தளத்தில் பகிர்ந்து விஸ்வகுரு மோடியின் மதிப்பு இவ்வளவு தானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் 


 

From around the web