விமானம் டூ விமானம்.. தாவிய இளம் விமானிகள் அசத்தல் சாகசம்!!

 
Plane-swap

அமெரிக்காவில் இரு விமானிகள் பிளேன் ஸ்வாப் எனப்படும் வானில் பறந்து கொண்டே ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு தாவும் சாகச முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆகயத்திற்கு பறக்கும் இரு விமானம் செங்குத்தாக கீழ் இறக்கப்படும் போது ஒரு விமானத்தில் இருக்கும் வீரர் மற்றொரு விமானத்திற்கு தாவும் சாகசம் பிளேன் ஸ்வாப் எனப்படுகிறது.

இந்த சாகசகத்திற்காக இரு விமானிகள் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். பிரத்யேக விமானங்களில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.


 

From around the web