அணி மாறுவாரா திருமா ? தமிழிசை ஆரூடம்!
Dec 10, 2024, 08:49 IST
ஆதவ் அரஜுனாவுக்கு 6 மாதம் அவகாசம் கொடுத்துள்ளார் அண்ணன் திருமா. ஆதவ் மனம் மாறுவாறா அல்லது அண்மன் திருமா அணி் மாறுவாரா? என்கு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அணியை விட்டு விடுதலைச் சிறுத்தைகளை பிரிக்க பாஜக தான் திட்டம் தீட்டுகிறதா என்ற கேளவியை தமிழிசையின் கூற்று எழுப்புகிறது.
தன் பக்கம் திருமா வரவேண்டும் என்று விஜய் ஒரு பக்கமும், தங்கள் பக்கம் வரணும்னு எடப்பாடி பழனிசாமியும் காத்துக் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.