அப்பாவை ஏன் பார்க்கவிலலை.. அன்புமணிக்கு பாமக எம்.எல்.ஏ கேள்வி!!
Oct 13, 2025, 08:02 IST
டாக்டர் ராமதாஸ் அன்புமணியின் அப்பா. அவரைச் சந்திப்பதற்கு அன்புமணிக்கு யாரும் தடை விதிக்க முடியாது. ஆனால் அவர் ஏன் டாக்டர்.ராமதாஸ் ஸை மருத்துவமனையில் சந்திக்கவில்லை.
மருத்துவரை மட்டும் சந்தித்துவிட்டு திரும்பியது ஏன்? டாக்டர் அய்யா வை சந்திக்க யார் தடுத்தார்கள். தொலைச்சுப்புடுவேன் என்று நாடகம் ஆடுகிறார் அன்புமணி என்று பா.ம.க. எம்.எல்.ஏ அருள் கூறியுள்ளார்.
