கூட்டாட்சியை காப்பாற்ற ஒன்று பட்டு போராடுவோம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!!

தொகுதி மறுவரையறை யை நியாயமாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதையொட்டி 7 மாநிலத் தலைவர்களை வரவேற்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு எக்ஸ் தளத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
கூட்டாட்சியை காப்பாற்ற, பாதிக்கப்படும் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த நாளை நடைபெறும் கூட்டத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
A historic day for Indian federalism!
— M.K.Stalin (@mkstalin) March 21, 2025
I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West Bengal & Punjab who are joining us for the Joint Action Committee meeting on #FairDelimitation.
The All-Party Meeting on March 5 was… pic.twitter.com/Wra2NmccIA