கேட்கலாம்.. வைப் வித் எம்.கே.எஸ்.. அடி தூள் கிளப்பும் முதலமைச்சர்!!

 
Vibewithmks Vibewithmks

எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையுடன் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் ஜென்  Z  தலைமுறையினருடன் சந்திப்பு நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

நடிகர் விஜய்க்கு ஜென்  Z  தலைமுறையினரின் ஆதரவு பெருமளவில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் முதலமைச்சரை சந்தித்து கேள்வி கேட்கவும் பெரும் ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பான அறிவிப்பு வீடியோ ஒன்றையும் அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


 

From around the web