ஒரே ஒரு நிமிடம் தான்... கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கறார் உத்தரவு!!

 
Stalin Stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவதையொட்டி, அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்

கட்சியின் பேச்சாளார்களுக்கு கூடுதலாக ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். சுருக்கமாக ஒரு நிமிடத்தில் மக்கள் மனதில் பதியக்கூடிய அகையில் ஆற்றல் மிற்றவர்களா இருக்க வேண்டும். பாக முகவர்கள் இந்தக் கூட்டங்களில் கட்டாயம் பங்கேற்கும் வகையில் மாவட்ட, வட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் ஒருங்கிணைக்க வேண்டும்.

சமூகத்தளத்திலும் அரைநிமிடத்தில் சென்று சேரக்கூடிய வகையில் சாதனைளைச் சொல்லும் ரீல்ஸ்களையும் கட்சியின் அணியினர் உருவாக்கி வாட்ஸ் அப் க்ருப்களில் பகிர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்

From around the web