இடுப்பைக் கிள்ளியது விஜய் யா? பாஜக பொன் பால கணபதியா? - பத்திரிக்கையாளர் பிரகாஷ் கேள்வி!!

 
Sasikala Pushpa

நேற்று ஆர்ப்பாட்டத்தில் கைது செய்து விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்தார். இடுப்பைக் கிள்ளியவருக்கெல்லாம் என்ன தெரியும் என்ற தொனியில் பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

மூத்த பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ், சசிகலா புஷ்பாவின் இடுப்பைக் கிள்ளிய பொன் பால கணபதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ், “Mr ஆடுமலை இடுப்பை கிள்ளுவது விஜய் நடித்தநடிப்பு.நீங்கள் மத்திய மந்திரி முருகனுக்கு செக் வைக்க ஆதரிக்கும் பொன் பால கணபதி பொதுவெளியில் சசிகலா புஷ்பாவின் இடுப்பைமட்டுமல்ல எல்லாத்தையும் கை வைத்தாரே? அது என்ன தேசத்திற்காக செய்த தியாகமா?சரத்குமார்எத்தனை படங்களில் இடுப்பை கிள்ளினார்FooL” என்று கூறியுள்ளார்.