கல்வி நிதி மறுப்பு இறையாண்மை அல்ல! சீமான் ஆவேசம்!!
Feb 17, 2025, 07:47 IST

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்க மறுத்த ஒன்றிய அரசின் செயல் இறையாண்மைக்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இங்கு பழமையான பல்வேறு தேசிய இன மொழிகள் உள்ளது. உருவாகி 500 ஆண்டுகள் கூடா ஆகாத இந்தி மொழியை நாட்டு மக்கள் அனைவர் மீது திணித்து நாட்டின் பொது மொழியாக மாற்ற நினைப்பது பெரும் கொடுமை என்றும் சீமான் கூறி உள்ளார்.
சீமான் கைது என்று செய்திகள் வருகிறதே அதுகுறித்து தெரியுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அப்படி ஒன்றும் எனக்குத் தெரியாது. நீங்கள் தான் ரொம்ப ஆவலாக இருக்கிறீர்கள் போல என்று பதிலளித்துள்ளார்.