அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல... பிரகாஷ் ராஜ் அதிரடி!!

 
Prakash Raj Prakash Raj

சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் நோட்டாவுக்கு கீழே உள்ள கட்சியை ஏன் வளர்த்து விடுறீங்க என்று அதிமுகவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு யார் நன்மை செய்கிறவர்கள் யார் விரோதிகள் என்பதை முடிவு செய்யும் தேர்தல். பாஜக அரசு வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிடும் என்று தான் அதிமுக கூட்டணி வைத்துள்ளது என பல்வேறு காரணங்களை அடுக்கியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் பிரகாஷ் ராஜின் அதிரடி பதில்கள் காலை 9:30 மணிக்கு சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

From around the web