தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது.. இன்றைய நிலவரம் என்ன?

 
Gold-Price

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய்  உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,120-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, ரூ.4,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமில்லாமல், ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web