தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
Gold
தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,000-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து, ரூ.4,875-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ரூ.67,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web