தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?

 
Gold
தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 184 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,600-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 23 ரூபாய் உயர்ந்து, ரூ.4,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 63,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.63,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web