தங்கம் விலையில் மாற்றமில்லை.. இன்றைய நிலவரம் என்ன?

 
gold

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு எந்த மாற்றமில்லாமல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,840-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு எந்த மாற்றமில்லாமல், ரூ.4,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, ரூ.64,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web