தங்கம் விலை கிராமுக்கு இவ்வளவு உயர்வா..? இன்றைய நிலவரம் என்ன?

 
Gold
தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,376-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து, ரூ.5,047-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 74,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் உயர்ந்து ரூ.75,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web