இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக குறைந்தது 

 
Gold-Price
தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,920-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து, ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை 60,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,00 ரூபாய் உயர்ந்து ரூ.60,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web