தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

 
gold
தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 192 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,608-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 24 ரூபாய் குறைந்து, ரூ.4,701-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை 62,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து ரூ.61,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web