தங்கம் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்வு 

 
Gold
தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,568-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து, ரூ.4,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 61,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, ரூ.61,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது

From around the web