மறைந்தார் எஸ்.எம்.கிருஷ்ணா! கர்நாடகாவில் சோகம்!!
Updated: Dec 10, 2024, 11:37 IST
கர்நாடகா முன்னாள் முதல்வரும், முன்னாள் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரூமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்.
இவருக்கு வயது 92 ஆகும். கர்நாடகாவின் கணிணித்துறை வள்ர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய நேரத்தில், கர்நாடாகவில் வசித்த தமிழர்களுக்கு பாதுகாப்பை் உறுதிப்படுத்தி இனக்கலவரத்தை தடுத்தவர் கிருஷ்ணா.
எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு நாடு முழுவதிலிருந்தும தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்