உத்தர பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுடன் உடலுறவு.. பயணிகள் அதிர்ச்சி.. வைரல் வீடியோ!

 
UP

உத்தர பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் பேருந்தில் இளம் பெண்ணுடன் உடல் உறவு கொண்ட கண்டக்டரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து லக்னோ நோக்கி பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில், இளம் பெண்ணுடன் பேருந்தின் கண்டக்டர் உடலுறவு கொண்டதாக தெரிக்கிறது. இதை நீண்ட நேரம் கவனித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர், இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

UP

அந்த வீடியோவில் பயணி ஒருவர் கண்டக்டரிடம் சீட் கேட்பது போல வீடியோ எடுக்கிறார். அவர் வீடியோ எடுப்பதை அறிந்துக்கொண்ட கண்டக்டர், அந்த பயணியிடம் இருந்து செல்போனை பிடுங்க முயற்சிக்கிறார். இதை கண்ட மற்ற பயணிகளும் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க தொடங்கியுள்ளனர்.

பயணி தொடர்ந்து வீடியோ எடுத்த நிலையில் அவர்கள் இருவரும் போர்வைக்குள் மறைந்து கொண்டு ஆடைகளை எடுத்து மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கண்டக்டர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளர். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web