இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்! அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!!

 
pak

அமெரிக்காவின் முயற்சியை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதால், போர் சூழல் பேராபத்திற்கு வழிவகுக்கும் என்றும் அதிபர் ட்ரம்ப் அரசு எடுத்த முயற்சிக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டு விட்டதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

  

From around the web