பிரதமர் மோடியின் அடுத்த பயணம் எந்த நாடு தெரியுமா?

 
165 நாட்களில் 52 நாடுகளைச் சுற்றிய மோடி… செலவு எத்தனை கோடி தெரியுமா?
பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரீஸ் செல்ல உள்ளார். அங்கு பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்துப் பேச உள்ளார். 

இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். பிப்ரவரி 11ம் தேதி பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கான பயணத்தை மேற்கொள்கிறார்.

 

From around the web