உன் மகனுக்கு ஜாமீன் வேணும்னா.. அப்ப இதை செய்.. தாயிடம் எல்லை மீறிய போலீஸ் அதிகாரி!! வைரல் வீடியோ

 
police-officer-involved-in-controversy-in-bihar

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள ரவுஹட்டா காவல் நிலையத்திற்கு பெண் ஒருவர் புகார் அளிக்க சென்றார். அங்கிருந்த போலீஸ் அதிகாரி சசிபூஷன் சின்ஹா அந்த பெண்னை தனக்கு மசாஜ் செய்ய கூறியுள்ளார்.

இதற்கு அந்த பெண்ணும் போலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்து உள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், சசிபூஷன் சட்டை அணியாமல் அமர்ந்து உள்ளார். அந்த பெண் மசாஜ் செய்து விடுகிறார்.

புகார் அளிக்க சென்ற பெண் ஒருவர் காவல் நிலையத்திற்குள் மசாஜ் செய்துகொண்ட வீடியோ வைரலானதை அடுத்து, போலீஸ் அதிகாரி சசிபூஷன் சின்ஹா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வீடியோ போலீஸ் அவுட்போஸ்டில் உள்ள குடியிருப்புக்குள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

From around the web