24 மணிநேரமும் அந்த மூடுலயே தான் இருப்பாரு.. விஷ்ணுகாந்த் செய்த கொடுமைகளை லிஸ்ட் போட்ட சம்யுக்தா!

 
Samyuktha

24 மணிநேரமும் அந்த மூடுலயே தான் இருப்பாரு என நடிகை சம்யுக்தா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

மாடலாக தனது மீடியா பயணத்தை தொடங்கி தற்போது சின்னத்திரை மற்றும் டிஜிட்டலில் நடிகையாக நடித்து அசத்தி வருபவர் நடிகை சம்யுத்தா. 2021-ல் பிரபல யூடியூப்பில் வெளியான ‘நிறைமாத நிலவே’ தொடரின் மூலம் அறிமுகமானார். இந்த தொடரில் நடித்து நடிகையாக அடையாளம் பெற்று பெரிய வரவேற்பை பெற்றார். இந்த தொடரின் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இந்த தொடரில் கிடைத்த வரவேற்பை அடுத்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த பாவம் கணேசன், அன்புடன் குஷி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து சீரியல் நடிகையாகவும் மக்கள் மனம் கவர்ந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

இந்ந நிலையில், சிப்பிக்குள் முத்து தொடரில் உடன் நடித்த பிரபல சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தங்களது சமூக வலைதளங்களில் இருந்து திருமண புகைப்படங்களை நீக்கியிருந்தனர்.

Samyutha - Vishnukanth

விஷ்ணுகாந்தை பிரிந்த பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகளை இன்ஸ்டாகிராம் நேரலையில் சொன்ன சம்யுக்தா, தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு தன் தாய், தந்தையுடன் வந்து அளித்துள்ள பேட்டியில், விஷ்ணு காந்த் தனக்கு அளித்த செக்ஸ் டார்ச்சர் குறித்து பேசி கண்கலங்கி உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, விஷ்ணுகாந்த் எப்பவுமே என்னையும், என் பெற்றோரையும் மரியாதையா நடத்தியதே இல்லை. அவருக்கு செக்ஸை தவிர வேறு எதுவுமே தெரியவில்லை. ஒரு மனைவியை எப்படி நடத்தனும் அப்படிங்குறதே அவருக்கு தெரியல. 24 மணிநேரமும் அந்த மூடுலயே தான் இருப்பாரு. என்னோட மனநிலையை அவர் யோசிக்கவே இல்லை. நான் அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், என்னை வேறுவிதமாக நடத்துவார்.

நான் முக்கியமா அவரை பிரிந்து வந்ததற்கு காரணம், அவருக்கு என்மேல் சுத்தமாக பாசம் இல்லை. நான் ஒரு மிஷினா தான் அவருக்கு தெரிஞ்சிருக்கேன். ஒரு பொம்மை மாதிரி தான் என்ன பாத்திருக்காரு. ஒரு செக்ஸ் வீடியோ பார்த்து இந்த மாதிரி பண்ணனும்னு சொல்லுவாரு. இதற்கு அடுத்தபடியாக, நம்ம செக்ஸ் பண்றதையே பாக்கலாம்னு பெட்ரூம்ல கேமரா வைக்கலாம்னுலாம் சொன்னாரு.

Samyuktha

நான் இவ்ளோ நாள் இதை மீடியாவிடம் சொல்லாததற்கு காரணம், அது சொன்னால் எனக்கும் அது அசிங்கம். செய்யாத ஒரு தப்புக்காக நான் இவ்ளோ கெட்ட பெயர் வாங்கிட்டேன். நான் விஷ்ணுகாந்தை ஏன் பிரிந்து வந்தேன் அப்படிங்குறதே மறைஞ்சிருச்சு, இப்போ என்னுடைய கடந்த கால வாழ்க்கை தான் பெரிய விஷயமா இருக்கு. அவர் என்னை ஒரு விபச்சாரியை விட கேவலமா நடத்துனாரு. செக்ஸ் பண்ணும்போது வலிதாங்க முடியாம கத்தினாலும், என்னை வாயை மூடச் சொல்லி அடிப்பார் எனக்கூறி கண்கலங்கினார் சம்யுக்தா.

இதையடுத்து பேசிய சம்யுக்தாவின் தந்தை, விஷ்ணுகாந்த் செக்ஸ் மாத்திரை போட்டுக்கொண்டு தன் மகளை டார்ச்சர் பண்ணியுள்ளார். ஒரு மனைவிக்கிட்ட எவனாச்சும் ஆபாச படத்தை காட்டி இந்த மாதிரி பண்ணலாம், அந்த மாதிரி பண்ணலாம்னு சொல்லுவானா. ஒரு விபச்சாரிய கூட அவ உரிமை இல்லாம தொடக்கூடாது அப்படிங்கிறது தான் சட்டம். அவர் இவ்ளோ டார்ச்சர் கொடுத்ததால் தான் ஒரு மாதத்தில் பிரிந்துவிட்டனர்.

From around the web