உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்குமா? இந்த வார ராசி பலன்கள்!!

மே 9 முதல் 15ம் தேதி வரையிலான ராசிபலன்கள். யாருக்கெல்லாம் உழைக்காத பணம் வந்து சேரும்?

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருந்தபோதிலும் செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். திருமணம் தள்ளிப் போகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் தொழில் நன்மை தராது. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது.
அக்கம் பக்கத்தினரோடு பிரச்சனைகள் ஏற்படும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. வழக்குகள் வெற்றியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்.
தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. பங்குச்சந்தை லாபம் தரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. சில முக்கியமான ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். முதலீடுகள் லாபம் தராது. தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள்: 10, 12, 14

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு நன்மை அடைவர். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். புது நண்பர்களின் உதவி மகிழ்ச்சியைத் தரும்.
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது.
பயிர்த்தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் ஓய்வு பெறுவர்
சாதகமான நாட்கள்: 11, 13, 14.

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளின் தடைகள் காணப்படும். உடல்சோர்வும், மனச்சோர்வும் உண்டாகும். எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை பயக்காது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். பணவரவு தாராளமாக இருந்தபோதிலும் செலவுகள் அதிகரித்து காணப்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். பங்குசந்தை லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.
உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
சாதகமான நாட்கள்: 11, 12, 14.

உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். நிதிநிலை உயரும். இடமாற்றமும், பிரயாணமும் தள்ளிப் போகும். இளைய சகோதரர்களினால் செலவினங்கள் உண்டாகும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்;. பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். புது நண்பர்களின் வரவு மகிழச்சியைத் தரும்.
நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். திருமணம் நிச்சயமாகும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள்: 11, 12, 15

உடல் நலம் நன்றாக இருக்கும். அயல்நாடுகளில் பிரயாணம் ஏற்படும். முயற்சிகள் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருந்த போதிலும் செலவினங்கள் அதிகமாக செலவினங்கள் வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏறபட்டு மறையும். குடும்பத்தில் நடைபெற இருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பழகும்போது கவனம் தேவை. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது.
தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். அக்கம் பக்கத்தினரோடு பிரச்சனைகள் ஏற்படும். இளைய சகோதரர்களினால் மனக்கவலை உண்hகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்டதியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும்.
கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்கார்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளினால் மனக்வலை உண்டாகும். காதல் விவகாரத்தில் கூடலும் ஊடலும் ஏற்படும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சாதகமான நாட்கள்: 11, 12, 14

உடல்நலம் நன்றாக இருக்கும். உடல்சோர்வும், மனச்சோர்வும். முயற்சிகளில் வெற்றிபெற அதிகம் உழைக்க நேரிடும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தள்ளிப் போகும். சிலருக்கு பதவி பறிபோகும். பணவரவு தாராளமாக இருக்கும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்க்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையிருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.
பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குச்சந்தை லாபம் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.
சாதகமான நாட்கள்: 11, 13, 15

உடல் நலத்தில் கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். முதலீடுகள் நன்மை பயக்காது. புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமான இருப்பார்கள். சில எதிர்பாராத பணவரவு மகிழச்சியைத் தரும்.
சாதகமான நாட்கள்: 11, 12, 13

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் புது உற்சாகம் பிறக்கும். எதிரிகள் சரணடைவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்;சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும்.
காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். அக்கம் பக்கத்தின் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயர்அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.
சாதகமான நாட்கள்: 11, 12, 14.

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத்; தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். நிதிநிலை உயரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நல்ல லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றமடையும். வீடு, வாகனம், நிலம் வாகும் யோகம் உண்டாகும்.
பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். புது நண்பர்களின் மகிழ்ச்சியைத் தரும். நிலம், வாகனம், வீடு வாங்க கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகளுkகுப்பின் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.
சந்திராஷ்டமம்: 9
சாதகமான நாட்கள்: 11, 12, 14.

உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும்.
ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.
சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 4, 5, 8

உடல்நலத்தில் கவனம் தேவை. உடல் சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றிபெற அதிகம் உழைக்க நேரிடும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். புது நண்பர்களின் வருகை மகிழச்சியைத் தரும். நண்பர்களும், உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம்பக்கத்தினரின் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். வியாபாரத்தில் பழைய வரக்குகள் விற்பனையாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களு;ககு நல்ல லாபம் தரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: 12, 13, 14
சாதகமான நாட்கள்: 11, 14, 15.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் விரிவடையும். பணவரவு தாராளமாக இருந்த போதிலும் செலவினங்கள் அதிகமாக காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உயரும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். மறையும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தின் உதவி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். சில முக்கியமான சந்திப்பக்கள் நடைபெறும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. பயிர்த்தொழில் நஷ்டம் தரும். கல்வியில் தடைகள் காணப்படும்.
வீடு, வாகனம் செலவினங்கள் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்;. கூட்டுத்தொழில் நன்மை தராது. காதல் விவகரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சிகள் தரும்.
சந்திராஷ்டமம்: 14, 15
சாதகமான நாட்கள்: 12, 13, 14.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
