உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்! வேறு யாருக்கெல்லாம் இந்த வாரம் பதவி உயர்வு கிடைக்கும்?

டிசம்பர் 11 முதல் 18 வரையிலான வார ராசிபலன்கள்.
எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உடல்நலத்தில் கவனம் தேவை.
முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்புதுறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையயாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். வழக்குகள் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும்.
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை மறையும். பங்குசந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். தொழில் ரீதியான சில முதலீடுகள் செய்ய நேரிடும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு அதிகமாகும்.பாராட்டுகள் குவியும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 12, 13, 15.
உடல்நலத்தில் கவனம் தேவை. உடல்சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். இளம்புரியாத கவலை மனதை ஆட்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு. சில கடன்கள் கவலைத்தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வேலைபளு அதிகமாகும். வழக்குகள் வெற்றிகள் தராது. எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்திலும் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வாக்கு வாதங்கள் எற்படலாம்.
உறவினர்கள் பிரிந்து செல்வர். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரங்கள் குழப்பமான சூழ்நிலை காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் ஒரளவுக்கு லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் லாபம் தரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிப்புகள் வரும். கூட்டுத்தொழில் குழப்பமான சு+ழ்நிலை காணப்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு பிரச்சனைகள் சமாளிக்க உதவும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.
சாதகமாக நாட்கள்: 12, 14, 18.
உடல் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றிகளைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். முதலீடுகள் லாம் தரும். வேலை கிடைப்பதில் தாமதமுண்டாகும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும்.
உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில கடன்கள் தொல்லை தரும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும். பராட்டுகள் குவியும். புதிய பதவிகள் தேடி வரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 13, 15, 18.
உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும் கூட மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பிரிந்து சென்ற உறவினர்கள் திருப்பி வருவர். நீண்ட நாளாக தாமதமாகிக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும்.
வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். முதலீடுகள் லாபம் தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளபரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம் சம்மந்தமான வழக்குகள் வெற்றியைத் தரும்.
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் குழுப்பமான சூழ்நிலை காணப்படும். பங்குசந்தை லாபம் தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கணவன், மனைவி உறவு நன்றாக நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள்: 13, 15, 16.
உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவர வாய்ப்பு கிடைக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உறவினர்களின் வருகை மகிழச்சியைத் தரும். புது நண்பர்களின் வருகை புது உற்சாகத்தைத் கொடுக்கும்.
நணபர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொழில் துறையினருக்கு லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரம் நீட்டுவர். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். சில மாற்றங்கள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.
ரியல்-எஸ்டேட், வாகனததொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும். ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சில கடன்களை செலுத்த முடியும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சாதகமான நாட்கள்: 12, 13, 15.
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். புது உற்சாகம் பிறக்கும். சொந்த ஊருக்கு சென்று வர வாய்ப்புண்டாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.
ஆடை, ஆhரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தங்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப்போடுதல் நலம்.
வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபம் கிடைக்கும். சிலர் உத்தியோகதிலிருந்து ஓய்வு பெறுவர்.
சாதகமான நாட்கள்: 13, 15, 18.
உடல் நலம் நன்றாக இருக்கும். கூட்டு முயற்சிகள் நன்மை தரும். சில எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வாக்கு வாதங்கள் ஏற்பட்டு மன அமைதி கொடுக்கும். உறவினர்கள் பிரிந்து செல்வர். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.
பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருக்கும்.
சாதகமான நாட்கள்: 12, 16, 17
உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வீணாகும். மன அமைதி காணப்படும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வேலைப்பளு அதிகமாகும். உயர் அதிகாரிகளின் கெடுபிடி காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.
சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விகாரத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். கல்வியில் முன்னேற்;றம் ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றித் தரும். இளைய சகோதரர்களினால் நன்மை உண்டாகும்.
எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பழைய வாகனத்தை வித்து புது வாகனம் வாங்க முடியும். பயிர்த்தொழில் லாபம் தராது. உழைக்காத பணம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு செலவினங்களை சமாளிக்க உதவும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். சில முக்கியமானவர்களுடன் சந்திப்பு நடைபெறும்.
சாதகமான நாட்கள்: 12, 13, 16.
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். சொத்த ஊருக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் நின்றுபோன சுபகாரியம் நடைபெறும்.
ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்;சியைத் உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும்.
காதல் விவகாரத்தில் குழப்பமான வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்
சந்திராஷ்டமம்: 12, 13 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 12, 13, 15
உடல் நலம் நன்றாக இருக்கும். புது உற்சாகம் பிறக்கும். எதிர்பார்க்கும். இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரித்து இருப்பார்கள்.
வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை அகலும். ரியல்-எஸ்டேட், வாகனம் தொழில் லாபம் தராது. கல்வியில் பின்னடைவு ஏற்படும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். நண்பர்கள் விலகிக் செல்வர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும்.
குழந்தைகளினால் செலவினங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உணடாகும்;. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்மை இருக்கும்.
சந்திராஷடமம்: 14, 15, 16இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 12, 15, 18
உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். சில கனவுகள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்களின் வருகை மகிழச்சியைத் தரும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும்.
இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. வியாபாரத்தில் சரக்குகள் தேங்கி நிற்கும். தொழில் லாபமடையும். கல்வியில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் போட்டிகள் காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் நன்மைகள் உண்டாகும்.
ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நன்மைகள் உண்;டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும்.
சந்திராஷடமம்: 17, 18இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 13, 15, 18
உடல் நலம் நன்றாக இருக்கும். புது உற்சாகம் பிறக்கும். முயற்சிகளில் வெற்றியைத் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் லாபமடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பராட்டுகள் குவியும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். மறையும். குடும்பத்தில் நடைபெற விருந்த சுபகாரியம் நடைபெறும். தொழில் லாபமடையும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு கிடைக்கும். பாராட்டுகள் குவியும். சில எதிர்பார்க்கும். பணம் தாமதமாகும்.
குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப்போகும். உறவினர்களிடையே வாக்கு வாதங்கள் ஏற்படும். முயற்சிகள் வெற்றியைத் தரும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். சில எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் சில குழப்பமான சு+ழ்நிலை ஏற்பட்டு மறையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். முதலீடுகள் லாபம் தரும். எதிரிபாராத பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள்: 12, 13, 16.
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com