ஊடலும் கூடலும் நிறைஞ்சிருக்குமாம்! யார் அந்த பாக்கியசாலிகள்!!

 
செப்டம்பர் 20 -26 வார இராசிபலன்கள்… வேலை கிடைக்குமா?

ஜூலை 18 முதல் 24 வரையிலான வார இராசி பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பண வரவு தாராளமாக இருக்கும் தெரியுமா?

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தடைபட்டு நின்றிருந்த சுபகாரியம் நடைபெறும். உறவிகளின் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நிலவிவந்த போட்டிகள் அகலும். உடல் நலம் நன்றாக இருக்கும்.

உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். நிலம், வீடுகளை அடமானம் வைத்து கடன் வாங்க யோகம் வந்து சேரும். சினிமா, சங்கீதம் எதிர்பார்க்கும் லாபம் தராது. குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும்.

காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப்பின் வெற்றியைத் தரும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். தந்தைக்கு அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். முதலீடுகள் எதிர்பார்க்கும் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். தொழில் ஆரம்பிக்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். நண்பர்களிடம் பழகும் போது காணப்படும்.    

சந்திராஷ்டமம்: 6, 7 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள்: 1, 2, 4.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

வேலை வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடன் பிரச்சனை ஓயும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்ககை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். குழந்iதைகளினால் நன்மைகள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் பணமுதலீடுகள் செய்ய நேரிடும். பயிர்த்தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் இடமாற்றம் உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும்.

கணவன், மனைவி ஊடலும், கூடலும் உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தராது. எதிர்பாராத பனச் செலவு உண்டாகும். உழைக்காத பணம் கிடைக்கும். பி.எப், இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். புது நண்பர்களின் வருகை உற்சாகம் கொடுக்கும். அயல் நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு பிரயாணம் தள்ளிப் போகும். தொழில் எதிர்பார்க்கும் லாபம் தராது.

சாதகமான நாட்கள்: 1, 2, 6.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்!

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எல்லாமே லாபகரமாக அமையும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக அமையும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். இளைய சகோதர்களினால் பணவரவு உண்டாகும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்கள் சரணடைவர். எதிர்பாராத பணவரவு மகிழச்சியைத் தரும். மூத்த சகோதரர்களினால் நன்மை உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும்.  

சாதகமான நாட்கள்: 1, 2, 3.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கடகம்!

உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமானவர்களுடன் சந்திப்புகள் நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். இளைய சகோதரர்களின் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த்தொழில் முதலீடுகள் செய்ய நேரிடும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.

சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை பயக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகள் நல்ல முன்னேற்றமடைவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சாதகமான நாட்கள்: 1, 2, 6

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணம் செலவினங்கள் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, அபரணச் சேர்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். உறவினர்களும், நணபர்களுக்கும் உதவிகரமாக இருப்பார்கள். மூத்த சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும்.

சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினரக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சில முக்கியமான சந்திப்புகள் நிகழும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் லாபகரமாக நடைபெறும்.

வியாபாரத்தில் தேங்கி கிடைத்த சரக்குகள் விற்பணையாகும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். சினிமா, சங்கீதம் நன்மை பயக்காது. குழந்தைகளின் மனக்கவலை உண்டாகும். சில கடன்கள் அடைபடும். திருமணம் தடைபடும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.  

சாதகமான நாட்கள்: 1, 4. 5.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கன்னி!

உடல்நலத்தில் கவனம் தேவை. தேவையற்ற குழப்பம் உண்டாகும். எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர் இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரோடு வாக்கு வாதம் ஏற்படும். இளைய சகோதர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.

பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குசந்தை நஷ்டம் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் பிரச்சனைகள் ஏற்படும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.  

சாதகமான நாட்கள்: 1, 3, 6

சார்வரி வருட பலன்கள்: துலாம் ராசிக்காரர்களுக்கு குழப்பங்கள் இருக்கே!  – 50/100

உடல் நலம் நன்றாக இருக்கும். ஆன்மீகத்தைத் தேடி மனம்பெறும். அயல்நாடு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமாக சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களினால் மனக்கவலை உண்டாகும். சில குடும்பங்கனில் பாகப்பிரிவினை நடைபெறும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் உண்டாகும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. பயிர்த்தொழில் நஷ்டம் தரும். வீடு, செலவினங்களைத் தரும். பங்குசந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளில் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் பிரச்சனைகள் ஏற்படும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.  

சாதகமான நாட்கள்: 1, 2, 6
 

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –விருச்சிகம் !

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிரிகள் சரணடைவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழ்நதை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை பயக்கும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிககும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. அயல்நாட்டு விவகாரத்தில் விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தங்களுக்கு நலல் லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் செலுத்த நேரிடும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு செல்வாக்கு உயரும். பாராட்டுகள் குவியும். புதிய பதவிகள் தேடி வரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம். நீட்டுவர்.  

சாதகமான நாட்கள்: 2, 3, 6.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –தனுசு!

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். சொந்த ஊருக்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். வீடு, வாகனம், நிலம் வாங்க யோகம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்க்கும் சில பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது.

நேர்முகத் தேர்வில் வெற்றி தராது. இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குந்தை லாபம் தரும். குழ்நதைகளினால் நன்மைகள் உண்டாகும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

தொழிற்சாலைகளில் தொழில் இருப்பார்கள். திருமணம் திச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மதிப்பு செல்வாக்கும் உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.  

சாதகமானநாட்கள்: 1, 4, 6.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

உடல் நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும், உடல்சோர்வும். உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். சில எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். இருப்பதால் சில குழப்பங்கள் மறையும். உறவினர்களிடையே வாக்கு வாய்ப்புள்ளதால் அமைதி காப்பது நலம். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

தகவல் தொடர்பு துiறையினருக்கு நல்ல லாபம் தரும். சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும். சில குடும்பங்களில் பாகபிரிவினை ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்;டாகும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும்.

பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும். தந்தையாரின் உடல் நலத்தில் கவனம் தேவை

சந்திராஷ்டமம்: 1, 2

சாதகமானநாட்கள்: 1, 4, 6.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்!

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். சில குடும்பங்கள் பாகப்பிரிவினை நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும்.

வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டு உத்தியோகம் கிடைக்கும். குழந்தைகளில் மனக்கவலை உண்டாகும். சில கடன்களைத் திருப்பச் செலுத்த முடியும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது.  

சந்திராஷ்டமம்: 2, 3, 4

சாதகமான நாட்கள்: 1, 4, 6

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மீனம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் எளிதாக வெற்றி கிடைக்கும்;. மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். தொழில் லாபகரமாக அமையும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.

வீடு, நிலம,; வாகனம், வாங்க கடனுதவி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். கூட்டுத்தொழில் நன்மை தராது. உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.

சந்திராஷ்டமம்: 4, 3, 6

சாதகமானநாட்கள்: 3, 4, 6.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web