மழைக்காலம் தொடங்கியாச்சு! யாரெல்லாம் உடல்நலத்தில் கவனமாக இருக்கனும் தெரியுமா?

நவம்பர் 7 முதல் 13 வரையிலான வார ராசி பலன்கள். உடல்நலத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். உஷ்ணசம்மநதமான நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.
நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் நல்ல லாபம் தரும். சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.
பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். அயல்நாட்டு விவகாரம் தடைகளுப்பின் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்காது. சில மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது. தொழில் லாபகரமாக நடைபெறும். உத்திNhயகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயர்அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
சாதகமான நாட்கள்: 8, 9, 10

உடல் நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளின் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் வாங்கும் போது பத்திரங்களை சரிப்பார்த்து வாங்குவது நலம். கல்வியில் முன்னேற்றமடையும். திருமணம் தடைகளுப்பின் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்காது. கூட்டுத்தொழில் பாதிக்கும்.
இன்சூரன்ஸ், பி.எப், பணம் கிடைப்பதில் தாமதம் ஆகும். நண்பர்களின் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.
சாதகமாக நாட்கள்: 8, 9, 12.

உடல் நலம் நன்றாக இருக்கும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும்.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.
குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். நண்பர்கள் பிரிந்து செல்வர். சில கடன்கள் கவலையைத் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 8, 9, 10.

உடல் நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி கிடைக்கும். சிலர் புது மனை புகுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். சொந்த ஊருக்கு வரும் வாய்ப்பு கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.
பயிர்த்தெழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் நன்மை பயக்காது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும்.
குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு நிலவும். மேலதிகாரிகளின் கெடுபிடி காணப்படும். தொழிலில் போட்டிகள் காணப்படும். வேலை கிடைப்பதில் தாமதம் ஆகும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள்: 7, 8, 9.

உடல்நலம் நன்றாக இருக்கும். மனக்கவலை அகலும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகலப்பூட்டும்.
சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவிஉயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நஷ்டம் தரும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். அயல்நாட்டு விவகாரத்திர் வெற்றி பெற அதிகம் பெற அதிகம் உழைக்க நேரிடும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்காது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். பங்குசந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். திருமணம் தடைப்படும்இ கணவன், மனைவி உறவு பாதிக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும்.
சாதகமான நாட்கள்: 7, 8,9.

உடல்நலம் நன்றாக இருக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் லாபமடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரியின் பாராட்டுகள் கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் நிலவிவந்த போட்டிகள் அகலும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான் சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். அயல்நாடுகிலிருந்து பணவரவு உண்டாகும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது.
பிரயாணத்தை தள்ளிப்போடுதல் நலம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. இன்சூரன்ஸ், பி.எப்.பணம் கிடைப்பதில் தாமதமுன்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செல்வினங்கள் தரும். பயிர்த்தொழில் நஷடம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 7, 8, 9இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 7, 8, 10

உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப்போகும். உறவினர்களின் உதவி கிடைக்காது. பணவிரயம் உண்டாகும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி பாதிக்கும். கூட்டுத்தொழில் தொழில் நன்மை தராது. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது.
இளைய சகோதாரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் அடைவர். அக்கம் பக்கத்தினரோடு உறவு தேவை. வழக்குகள் சாதகமான நிலையில் இருக்காது. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வேலை பளு அதிகமாக இருக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் பிரச்சனை ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்கரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகள் நன்மை தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில எதிர்பாராத பணவரவு பிரச்சனைகளைச் சமாளிக்க உதவும்.
சந்திராஷ்டமம்: 9, 10, 11இத்தினங்களில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்: 8, 9, 10.

உடல்நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும் உடல்சோர்வும் உண்டாகும். வேலை கிடைப்பதில் தாமதமாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். மேலதிகாரிகளின் கெடுபிடி காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியை தராது. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் பிரிந்து செல்வர். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது.
குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பங்குச்சந்தை நன்மை தராது. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். சில முக்கியமான சந்திப்புகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு சாதகமான நிலையில் நடைபெறும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது.
இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
சந்திராஷ்டமம்: 11, 12, 13இத்தினங்களில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்: 9, 10, 13.

உடல் நலத்தில் கவனம் தேவை. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, நிலம், வாங்கும் போது பத்திரங்களை சரிபார்த்து வாங்குவது நலம். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தராது. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். நின்றுபோயிருந்த சுபகாரியம் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். சில குடும்பத்தில் பாகபிரிவினை நடைபெறும். சினிமா, சங்கீதம் எதிர்பார்க்கும் லாபம் தராது. பங்குசந்தை லாபம் தராது. காதல்விவகாரத்தில் குழப்பம் ஏற்படும். திருமணம் நடைபெறும். குழுந்தைகளினால் பணவிரயம் உண்டாகும். முதலீடுகள் லாபம் தராது.
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் எற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சாதகமான நாட்கள்: 8, 9, 12.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமான இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று சேரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. இளைய சகோதரர்களினால் செலவினங்கள் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றயைத் தராது. வீடு, வாகனம் விற்பனை செய்யும் முயற்கிளில் தடைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது.
வியாபாரத்தில் சரக்குகள் தேடி வரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் பழகும் போது கவனம் தேவை. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள் : 7, 8, 10.

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் ஏற்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். வரவுக்கு மிஞ்சிய செலவினங்கள் ஏற்படும். குடும்பத்தில் நடைபெற விருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். குடும்பத்தில் நடை பெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் பிரிந்து செல்வர். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. இடமாற்றமும் பிரணயாணமும் தள்ளிப் போடுதல் நலம். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்க்கும். பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சு+ழ்நிலை ஏற்பட்டு மறையும். வரவை மஞ்சிய செலவுகள் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் பிரிந்து செல்வர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றித் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். முக்கியமான சந்திப்புகள' நடைபெறும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் ரீதியான சில மந்தமான செய்ய நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். பங்குசந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள்: 8, 9, 10

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் தோல்வியைத் தரும். உடல்சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். பணவரவு தாராளமாக இருந்தபோதிலும் செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சுழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதுஒப்பந்தங்கள் கையெழுத்திடுவர். தந்தையின் மூலம் நன்மைகள் கிடைக்கும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.
அக்கம்பக்கத்தினரோடு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதிகாப்பது நலம். இளைய சகோதரர்களினால் நம்மதி கெடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. பயிர்த்தொழில் நஷடம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். வேலை கிiப்பதில் தாமதமுண்டு. உத்தியோகத்தில் குழப்பமான சு+ழ்நிலை காணப்படும்.
சாதகமான நாட்கள்: 7, 10, 13.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
