சித்திரை மாதம் பிறக்கிறது! வருமானம் எப்படி இருக்கும்?


உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். முதலீடுகள் லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 11, 12, 14.

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகள் சரணடைவர். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குசந்தை நன்மை தரும்.
லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் நிச்சயமாகும்.
கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பநதகாரர்களுக்கு நல்ல லாகம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.
சாதகமான நாட்கள்: 11, 12, 15.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில், லாபம் தரும். பயிர்த்தொழில் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். கல்வியில் முன்ணேற்றம் ஏற்படும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம்பக்கத்தின் உதவினரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை ஓயும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.
உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 12, 15, 16.

உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்;. நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். அக்கம்பக்கத்தினரோடு நிலவிவந்த பிரச்சனை தீரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
தொழில் ரீதியான சில முதலீடுகள் செய்ய நேரிடும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. பயிர்த்தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கல்வியில் தடைகள் காணப்படும். நண்பர்கள் பிரிந்து செல்வர். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.
கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பங்குசந்தை லாபம் தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். மேலதிகாரிகளில் கெடுபிடி காணப்படும். தொழில் போட்டிகள் காணப்படும். அயல் நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. திருமணம் நிச்சயமாகும்.
சாதகமான நாட்கள்: 12, 14, 15.

உடல் நலம் முன்னேற்றமடையும். உடல் சோர்வும் மனச்சோர்வும் அகலும். முயற்சிகள் வெற்றியiத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள்.
எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். குழந்தைகளின் திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சாதகமான நாட்கள்: 11, 14, 15

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். தொழிலில் போட்டிகள் காணப்படும். பணவரவு தாராளமான இருந்தபோதிலும் செலவுகள் அதிகமாக காணப்படும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, அபரணச் சேக்ர்கை உண்டாகும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். தந்தையின் மூலம் நன்மைகள் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமான சந்திப்புகள் நடைபெறும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகதேர்வில் வெற்றியைத் தரும்.
இளைய சகோதரர்களிடம் பகைமை உண்டாகும். வியாபாரத்தில் சரக்குகள் தேக்கமடையும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும்.
சாதகமான நாட்கள்: 14, 15, 17.

உடல் நலம் நன்றாக இருக்கும். மனக்கவலை அகலும். முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாளாக தாமதமாகிக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவிகள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சில கடன்கள்த் திருப்பிச் செலுத்த முடியும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும்.
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சொந்த ஊருக்கு இடமாற்றம் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள்: 11, 13, 14.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். தடைபட்டு நின்றிருந்த காரியங்கள் நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் ஓழியும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தைகளினால் செவினங்கள் உண்டாகும்.
காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். பங்குசந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம் நன்மை தராது. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். வீடு, வாகனம் செலவினங்கள் தரும்.
பழைய வாகனத்தை வித்து புதிய வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருபார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும்.
சாதகமான நாட்கள்: 14, 15, 16.

உடல்நலம் நன்றாக இருக்கும். புது உற்சாகம் பிறக்கும். எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். நடந்து கொண்டிருந்த கட்டிக வேலை பாதியில் நிற்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் தன்மை தராது. பயிர்த்தொழில் நன்மை தரும். கல்வியில் தடைகள் காணப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
நிதிநிலை உயரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில, விளமபத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச்சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 11, 12 இத்தினங்களின் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 11, 14, 15.

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும்.
வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்பனையாகி பணவரவு உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். பாராட்டுகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்கார்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் நிச்சயமாகும்.
சந்திராஷடமம்: 12, 13, 14இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 11, 13, 16

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். சில செலவுகள் காத்திருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தரும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். அக்கம் பக்கத்தினர் உதவி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும்;. உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும்.
தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: 13, 14, 15 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 13, 15, 16.

உடல்நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புது உற்சாகம் பிறக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயர்அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகளுக்குபின் வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் ஏற்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். சினிமா, சஙகீதம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளிள் தொல்லைகள் அகலும்.
சந்திராஷ்டமம்: 17 இத்தினங்களில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்: 11, 15, 16

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
