ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம்! இந்த நேரத்திலும் பங்குச் சந்தை யாருக்கெல்லாம் லாபகரமாக இருக்கும் தெரியுமா?

உடல் நலம் நன்றாக இருக்கும். சமூகத்தில் முக்கியமானவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நல்ல லாபம் தரும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை இருக்கும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். இளைய சகோதரர்களிடையே நிலவிவந்த கருத்து வேறுபாடு மறையும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.
காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கலவ்வியில் வெற்றி கிடைக்கும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள்: 1, 3, 5

உடல் நலம் முன்னேற்றமடையும். இதுவரை நிலவிவந்த மனச்சோர்வும், உடல்சோர்வும் அகலும். புது உற்சாகம் பிறக்கும். முயற்சிகளில் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். பணவரவு தாரளமான இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பங்குச்சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். உயர்கல்விக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுள் லாபம் தரும். எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். உழைக்காத பணம் வந்து சேரும்.
இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். புது நண்பர்களின் வருகை மகிழச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உத்தியோகத்தில் ஒய்வு பெறுவர்.
சந்திராஷ்டமம்: 28, 1இத்தினங்கள் கவனம் தேவை.
சாதகமாக நாட்கள்: 1, 4, 5.

உடல்நலத்தில்; முன்னேற்றமடையும். சோர்வுகள் நீங்கும். புது முயற்சிகள் கைகொடுக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். தாயாரின் உடல்நலம் முன்னேறும். கல்வியில் நிலவிவந்த தடைகள் நீங்கும். பணவரவு தாரானமாக இருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங, எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது.
உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் கெடிபிடி காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வழக்குகள் வெற்றியைத் தராது. நண்பர்கள் பிரிந்து செல்வர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது.
சந்திராஷ்டமம்: 28, 1 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 28, 3, 5

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். நடைபெற இருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் பிரிந்து செல்வர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். அக்கம் பக்கத்தினரோடு பிரச்சனைகள் ஏற்படும். இளைய சகோதரர்களினால் மனக்கவலை உண்டாகும்.
நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரின் நன்மைகள் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கல்வியில் வெற்றி கிடைக்கும். சில எதிர்பாராத பணம் கிடைப்பதிகால் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.
காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புது பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: 1, 2, 3இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 1, 2, 6.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும்.
எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர்தொழில், விளம்பரத் தொழில் லாம் தரும். தொழில் சரணடைவர். முதலீடுகள் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாடுகளிலிருந்து கடனுதவி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். குழந்தைகளின் திருமணம் நடைபெறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சந்திராஷ்டமம்: 3, 4, 5இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 1, 2, 5.

உடல் நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தையின் மூலம் நன்மைகள் கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப்.பணம் கிடைக்கும்.
வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். சில உத்தியோத்திலிருந்து ஓய்வு பெறுவர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சந்திராஷ்டமம்: 6 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 28, 3, 5.

உடல்நலம் முன்னேற்றமடையும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரததொழில், தரகர்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். கடன் பிரச்சனை தீரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும்.
தாயாரின் உடல்நலம் முன்னேற்றமடையும். கல்வியில் முன்னேற்றமடையும். சினிமா, சங்கீதம் நன்மை லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். பாராட்டுகள் குவியும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள்: 28, 1, 3.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகளின் சரணடைவர். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தைகளில் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும்.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றிக் கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். அக்கம் பக்கத்தினரின் ஆதராவு கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில லாபம் தரும். தொழில் லாபம் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். பயிhத்தொழில் நன்மை பயக்காது.
திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.
சாதகமான நாட்கள்: 1, 3, 5.

உடல் நலம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரினால் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் லாபம் தராது. சில சொத்துகள் விற்க நேரிடும். கட்டிட வேலைகள் பாதியில் நிற்கும். பணவரவு தராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை இருக்கும். உறவினர்களின் உறவு கிடைக்கும்.
வங்கியில் நிதிநிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். இளைய சகோதர்களினால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையனருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல்விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குச்சந்தை லாபம் தரும்.
லாட்டரி, ரேஸ் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மதிப்பு செல்வாக்கும் உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்;. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சாதகமான நாட்கள்: 3, 4, 5.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். இளைய சகோதரர்களின் மூலம் பணவரவு கிடைக்கும்.
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். முக்கியமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். முதலீடுகள் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில், லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் பணவரவு உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டில் வேலை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
சாதகமான நாட்கள்: 1, 2, 4.

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணத்தில் செலவினங்கள் உண்டாகும். பணவரவு தராளமாக இருந்தபோதிலும் செலவினங்கள் அதிகரித்து காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது நண்பர்களின் உறவு மகிழ்ச்சியைத் தரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப் போகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். அக்கம் பக்கத்தினரோடு உறவு சரியாக இருக்காது. இளைய சகோதரர்களினால் செவினங்கள் உண்டாகும். தொழில் ரீதியான சில முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவினங்கள் கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
உயர்கல்விக்கான வாய்ப்பு நழுவி விடும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 28, 2, 3.

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணம் இடமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். சிலருக்கு பதவி பறி போகும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் தேர்வில் வெற்றியைத் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும்.
கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். எதிர்பாராத பணவரவிற்கு வாய்ப்பு உண்டு
சாதகமான நாட்கள்: 1, 3, 4

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
