புரட்டாசி மாசம் பொறந்தாச்சு! இந்த வார ராசி பலன்கள் எப்படி இருக்கு?

 

செப்டம்பர் 19 முதல் 25 வரையிலான வார இராசி பலன்கள். பணவரவு, கணவன் மனைவி உறவு, அக்கம் பக்கத்தினர் உறவு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –  மேஷம்!


பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப்.பணம் கிடைக்கும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும்.

இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. அக்கம் பக்கத்தினரோடு பிரச்சனை ஏற்படும். உத்தியோகத்தில் விரும்பத் தகாத இடத்திற்கு மாற்றுவர். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வேலைப் பளு அதிகமாகும்.

குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் பணம் முதலீடு செய்ய நேரிடும்.

சாதகமான நாட்கள்: 23, 24, 25.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதராவு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் சில குழப்பம் ஏற்படுட்டு மறையும். உறவினர்கள் விலகிச் செல்வர்.

குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குசந்தை லாபம் தராது. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம். ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வியாபராத்தில் நிலவிவந்த போட்டி அகலும். முதலீடுகள் செய்ய நேரிடும். சில எதிர்பாராத பணம் சேரும். இது சில கடன்கள் திருப்பிச் செலுத்த உதவும். நண்பர்கள் விலகிச் செல்வர். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். தொழில் சமந்தமான செலவுகள் உண்டாகும்.

சாதகமான நாட்கள்: 22, 24, 25.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்!



உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கல்வியில் பின்னடைவு ஏற்படும். பயிர்த்தொழில் நன்மை பயக்காது. சில பணவரவு வந்தாலும் கூட தேக்கங்கள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். சில முக்கியமானவர்களுடன் சந்திப்பு நடைபெறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிர்களில் தொல்லைகள் அகலும். திருமணம் நிச்சயமாவத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நல்த்தில் கவனம் தேவை. உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 19, 24, 25.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கடகம்!

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாளாக தாமதமாகி கொண்டிருந்த பணம் வந்து சேரும்.

இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. இளைய சகோதர்களினால் செலவினங்கள் உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு பழகும் போது கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும்.

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களில் நிலவிவந்த வில்லங்கள் அகலும்.  அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புது நண்பர்களின் வருகை மகிழச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.  
 
சாதகமான நாட்கள்: 19, 23, 24.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்



உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். தொட்டதெல்லாம் துவங்கும் நேரமிது. பணவரவு இருந்தாலும் கூட செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வர். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. இடமாற்றமும் பிரயாணமும் நன்மைகள் தரும்.

நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில முக்கியமாணவர்களுடன் சந்திப்பு நடைபெறும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தாகர்தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். தொழில் லாபமடையும். தொழில் சம்மந்தமான சில மாற்றங்கள் செய்ய நேரிடும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்;. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். வாகனம் ஓடும் போது கவனம் தேவை. கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சாதகமான நாட்கள்: 19, 23, 24.
 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல்நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும் உடல்சோர்வும் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். தொழில் மந்தமான நடைலையில் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் பதவி உயர்வு தாமதமாகும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு ஏற்பட்டாலும் கூட செலவினங்கள் அதிகமாக காணப்படும். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும்.

குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரஙகள் சாதகமான நிலையில் இருக்கும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. உயர்கல்விக்காக அயல்நாடு வரவேண்டிய சு+ழ்நிலை ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முக தேர்வில் வெற்றியைத் தரும்.

உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். தொல்லை தந்து கொண்டிருந்த கடன் பிரச்சனை அகலும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. வீடு, வாகனம். செலவினங்களை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி பாதிக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும்.  

சாதகமான நாட்கள்: 23, 24, 25.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் லாபகரமாக அமையும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும்.

உத்தியோகத்தில் குழப்பமானசூழ்நிலை காணப்படும். இடமாற்றம் தள்ளப் போகும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை பயக்காது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். அயல்நாட்டு விவகாரத்தில் நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருபார்கள்  

சாதகமான நாட்கள்: 19, 22, 25.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் சில பணம் தாமதமாகும் குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்டுமறையும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது.

பங்குசந்தை நன்மை தரும். காதல்விவகாரத்தில் ஊடலும், கூடலும் லாபமடையும்.  இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நல்லது. நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. இளைய சகோதரர்களிடையே விரோதம் ஏற்படும். அக்கம் பக்கத்தினரோடு பழகும் போது கவனம் தேவை. ரியல்-எஸ்டேட் வாகனத்தொழில் தொழில் லாபம் தராது.

வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். வீடு, வாகணம் செலவினங்கள் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கு உயரும்.

சந்திராஷ்டமம்: 19, 20 இத்தினங்கள் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 19, 24, 25.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் தோல்வியைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். வீடு, வானம் செலவினங்களைத் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். பயிர்த்தொழில் லாபம் தராது. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு வந்தாலும் கூட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதி காப்பது நலம். உறவினர்கள் விலகிச் செல்வர்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. இளைய சகோதர்களினால் பிரச்சனை உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். வியாபாரத்தில் சரக்குகள் தேங்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் கூடலும், ஊடலும் ஏற்படும் முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் அமைதியானசூழ்நிலை நிலவும். எதிர்பாராத பணவரவு பிரச்சனைகளை சமாளிக்க உதவும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாடுவிவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.  

சந்திராஷ்டமம்: 20, 21, 22 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமானநாட்கள்: 19, 23, 24.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தோல்வியைத் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம, வாகனம், வாங்கும் முயற்சிகள் தடைகள் காணப்படும். வீடு, வானம் செலவினங்களைத் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். பயிர்த்தொழில் லாபம் தராது. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரங்கள் வந்தாலும் கூட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதினால் அமைதி காப்பது நலம். உறவிகளின் பிரிந்து செல்வர்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. இளைய சகோதரர்களினால் பிரச்சனை உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். வியாபாரத்தில் சரக்குகள் தேங்கும். சொத்துகள் வந்தடைய தாமதமாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். முதலீடுகள் லாபம் தரும். காதல் விவகாரத்தில் கூடலும் ஊடலுடம் ஏற்படும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். எதிர்பாராத பணவரவு பிரச்சனைகளை சமாளிக்க உதவும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டுவிவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.  

சந்திராஷ்டமம்: 20, 21, 22இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமானநாட்கள்: 23, 24, 25

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் தோல்வியைத் தரும். எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் ஏற்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவவு கிடைக்க தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களிடையே வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதி காப்பது நலம். வங்கியில் நிதிநிலை குறையும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். முக்கியமானவர்களுடன் சந்திப்புகள் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும். தொழில் ரீதியான மாற்றங்கள் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் லாபமடையும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.

கல்வியில் முன்னேற்றம் அடையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் தரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவர். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். பங்குசந்தை நன்மை தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு நன்றாக அமையாது

சாதகமான நாட்கள்: 19, 24, 25.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. தாயாரினால் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சிகள் தரும்.    

சாதகமானநாட்கள்: 19, 24, 25

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web