புதிய தொழில் ஒப்பந்தங்கள் எல்லாம் நிறைவேறியிருக்கு! வேலை தேடுபவர்கள் யாருக்கெல்லாம் வேலை வாய்ப்பு கிடைக்கும்!!

 
டிசம்பர் 13 – 19  வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம்  யாருக்கெல்லாம் இருக்கு?
இந்த வாரம் யாருக்கெல்லாம் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏப்ரல் 25 முதல் மே 1 வரையிலான ராசி பலன்கள்

ABS

ஏப்ரல் 25 முதல் மே 1ம் தேதி வரையிலான ராசி பலன்கள்.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –  மேஷம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். எல்லா முயற்சிகளும் நன்மையாகவே முடியும். பணவரவு தாரளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். வங்கியில் நிதிநிலை உயரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும்.

இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

பங்குச்சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப்பின் வெற்றியைத் தரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிநாட்டு பிரயாணம் ஏற்படும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.    

சாதகமான நாட்கள்: 28, 29, 1

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல்நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கல்வியில் பெயர் புகழ் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தீடீர் பணவரவு மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

சாதகமான நாட்கள்: 25, 28, 29.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். கல்வியில் பின்னடைவு ஏற்டபடும். பயிர்த்தொழில் தொழில் லாபம் தராது. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்படும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும்.

அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். முதலீகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வழக்குகள் வெற்றித்தராது.

உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகமாக காணப்படும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.    
சாதகமான நாட்கள்: 27, 29, 1

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கடகம்!

உடல்நலம் நன்றாக இருக்கும். புது உற்சாகம் பிறக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்;. இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புது நண்பர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும்.

சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: 25, 26, 27இத்தினங்களில் கவனம் தேவை.  

சாதகமான நாட்கள்: 27, 30, 1

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல் நலம் நன்றாக இருக்கும். புது முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். சில முக்கியமானவர்களுடன் சந்திப்பு நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம், வாங்கும் யோகம் உண்டாகும்.

பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்கார்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளின் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தரும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். திருமணம் தடைப்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 27, 28, 29  

சாதகமான நாட்கள்: 25, 29,1

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் வெற்றியைத் தரும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். பாராட்டுகள் குவியும். பணவரவு தாராளமான இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.

தந்தையினால் நன்மைகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் விருப்பதகாத இடத்திற்கு மாற்றமாகும். உயர்அதிகாரிகளின் கெடுபிடிகளை தரும்.

வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்கள் செலுத்த முடியும். வழக்குகள் வெற்றியைத் தராது.  

சந்திராஷடமம்: 30, 1  

சாதகமான நாட்கள்: 29, 30, 1

சார்வரி வருட பலன்கள்: துலாம் ராசிக்காரர்களுக்கு குழப்பங்கள் இருக்கே!  – 50/100

உடல் நலத்தில்; கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். வாகனம் ஓட்டு கவனம் தேவை. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும்.

வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். குழந்தைகளினால் செலவுகள் உண்டாகும். பங்குசந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். நணபர்களின் உதவி நிம்மதியைத் தரும்.  

சாதகமான நாட்கள்: 25, 27, 28

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலம் நன்றாக இருக்கும். சொந்த ஊரில் வேலை கிடைக்கும். வீடு, நிலம் வாங்க கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையழனருக்கு லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து றசேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். தொழில் லாபகரமாக நடைபெறும்.  

சாதகமான நாட்கள்: 23, 25, 26

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நல்ல லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, வாகனம், நிலம் வாகும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றித் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதியான சு+ழ்நிலை நிலவும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணத்தில் தடைகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்காது. கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்படும். தொழில் நடத்துவதற்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை நிலவும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும்.

சாதகமான நாட்கள்: 27, 28, 1்

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மகரம்!

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்பனையாகும்.

எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும்.

காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயர்அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சாதகமான நாட்கள்: 25, 28, 1

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும்.

நேர்முகத் தேர்வுகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும் செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும்.

முக்கியமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 25, 27, 1

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மீனம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனச்சோர்வும் உடல்சோர்வும் அகலும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். பாராட்டுகள் குவியும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். சில எதிர்பார்க்கு பணம் கிடைப்பதில் தாமதமாகும். உறவினகள் பிரிந்து செல்வர். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்காது. அக்கம் பக்கத்தினரோடு பழகும் போது கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். பயிர்த்தொழில் லாபம் தராது. கல்வியில் தடைகள் காணப்படும். திருமணம் தடைபடும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.  வழக்குகள் வெற்றியைத் தரும். எதிர்பாராத பணவரவு மகிழச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள்: 26, 27, 28

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 


 


 

From around the web