புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளதா? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும்?

 
மார்ச் 27 – ஏப்ரல் 2 வார இராசி பலன்கள் மார்ச் 27 – ஏப்ரல் 2 வார இராசி பலன்கள்

ABS

மே 2 முதல் 8 வரையிலான ராசிபலன்கள். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் இருக்கா?

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

உடல் நலம் நன்றாக இருக்கும். மனக்கவலை அகன்று புது உற்சாகம் பிறக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். பிறர் முதலீட்டை வைத்து சம்பாதிக்கும் நேரமிது. குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். நடைபெற இருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். பணவிரயம் ஏற்படும். சுய செலவை அமையும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் தொழில் நன்மை பயக்காது.

இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சினிமா, முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். லாட்டரி, ரேஸ் வாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. சில முக்கியமான ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். முதலீடுகள் லாபம் தராது. புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.    

சாதகமான நாட்கள்: 4, 5, 8

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் லாபகரமாக முடியும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் மனஅமைதி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை  நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குசந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது. பயிர்த்தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கல்வியில் பின்னடைவு ஏற்படும்.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 3, 4, 7.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்!

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை பயக்காது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். பணவரவு தாராளமாக இருந்தபோதிலும் செலவுகள் அதிகரித்து காணப்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும்.

இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். பங்குசந்தை லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 2, 3, 4.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும்.

எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துகள்  மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.

குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். பங்குசந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடவீர்.  கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்..  

சாதகமான நாட்கள்: 2, 5, 7

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் எளிதாக வெற்றி தரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தர்ம காரியங்களில் கவனம் செலுத்துவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிரமாக இருப்பார்கள். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு பிரச்சனைகள் எதிர்கொள்ள நேரிடும். அக்கம் பக்கத்தினரோடு பிரச்சனை உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம், வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்கார்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் மனக்வலை உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றி கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 2, 4, 5

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கன்னி!

உடல்நலம் நன்றாக இருக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். தொழில் தாரளமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்க்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். தந்தையினால் நன்மைகள் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். பிரயாணத்தில் கவனம் தேவை. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  

சாதகமான நாட்கள்: 3, 5, 7

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல் நலத்தில்; கவனம் தேவை. எதிரிகளின் தொல்லைகள் அகலும். உழைக்காத பணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரோடு நிலவிவந்த பிரச்சனை முடிவுக்கு வரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். கடுனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும்.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் சாதகமான நிலையில் இருக்காது. நண்பர்கள் உதவிகரமான இருப்பார்கள் சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாளாக தாமதமாகி கொண்டிருந்த பணம் வந்து சேரும்.  

சந்திராஷ்டமம்: 2, 3, 4 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 2, 4, 7

 

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிர்களின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். பணவரவு தாரளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்ல் நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்கள் திருப்பிச்  செலுத்த முடியும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.

தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். பயிர்த்தொழில் நன்மை தராது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து றசேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  

சந்திராஷ்டமம்: 4, 5, 6  

சாதகமான நாட்கள்: 2, 4, 7

 

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –தனுசு!

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் எளிதாக வெற்றி; தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நல்ல லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாகும் யோகம் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.

வங்கியில் நிதிநிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். இளைய சகோதரர்களினால் செலவினங்கள் உண்டாகும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தராது.  நேர்முகத் தேர்வில் வெற்றித் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும் கூட்டுத்தொழில் நன்மை தராது. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும்.

சந்திராஷ்டமம்: 7, 8

சாதகமான நாட்கள்: 2, 5, 8.


 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில்,

தரகர் தொழில் லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை  தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.  

சாதகமான நாட்கள்: 4, 5, 8

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும் செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

பயிர்த்தொழில் லாபம் தரும். முக்கியமாணவர்களுடன் சந்திப்பு ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 3, 4, 7.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மீனம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனச்சோர்வும் உடல்சோர்வும் அகலும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். பாராட்டுகள் குவியும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். சில எதிர்பார்க்கும் பணம் கிடைப்பதில் தாமதமாகும். உறவினர்கள் பிரிந்து செல்வர். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும்.

தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்காது. அக்கம் பக்கத்தினரோடு பழகும் போது கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். பயிர்த்தொழில் லாபம் தராது. கல்வியில் தடைகள் காணப்படும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்;. கூட்டுத்தொழில் நன்மை பயக்காது.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.  வழக்குகள் வெற்றியைத் தரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்
 
சாதகமான நாட்கள்: 5, 6, 8.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web