தீபாவளி வாரம் எப்படி இருக்கிறது?

 
Weekly Weekly

அக்டோபர் 24ம் தேதி திங்கட்கிழமை  முதல் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரையிலான ராசி பலன்கள்.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவிளர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தரும். தகவல் தொடர்பு  துறையினருக்கு  நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும் கடனுதவி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் நல்ல லாபம் தரும். எதிரிகளின் தொல்லை ஓயும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். குழந்தைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். பங்குச்சந்தை லாபம் தரும்.

காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப்பின் வெற்றியைத் தரும். முதலீடுகள் எதிர்பாரத லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். தொழில் லாபம் தரும். புதுதொழில் ஆரபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

சந்திராஷ்டம்: 27, 28, 29 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 24, 27, 28.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிரிகள் சரணடைவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவிகள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம், நல்ல லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும்.

பங்குச்சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும்.

இன்சூரன்ஸ், பி.எப், பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகாமாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 29, 30 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமாக நாட்கள்: 25, 27, 28.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

உடல் நலம் நன்றாக இருக்கும். சொந்த ஊருக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாகம் கிடைக்கும். அக்கம்பக்கத்தின் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும்.இளைய சகோதர்களினால் நன்மை உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.பங்குச்சந்தை லாபம் தரும். குழந்தைகள் வெளியூர் பிரயாணம் ஏற்படும். முதலீடுகள் லாபம் தரும்.

மறைமுக எதிரிகளின் தெர்லலைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லை அகலும். திருமணம் நிச்சயமாகும். கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் ஏற்படும். அயல் நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும்.

சாதகமான நாட்கள்: 25, 26, 28.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை உடல்சோர்வும், மனச்சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். வியாபாரத்தில் சரக்குகள் தேங்கிடக்கும். உத்தியோகத்தில் பதவிஉயர்வும் இடமாற்றமும் தாமதமாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சித் தரும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். பரம்பரைச் சொத்துகள் வந்து சேரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் தரும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லபாம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் கவலையைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம்: 25, 26, 27இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 25, 28, 29.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல் நலம் நன்றாக இருக்கும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புது உற்சாகம் பிறக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வங்கியில் நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் உதவிக்கரம் நீட்டுவர் உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும்.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றமடையும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். பயிர்த்தெழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இற்றுமதி தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். கணவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் ஏற்படும்.

சாதகமான நாட்கள்: 25, 28, 30

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர் முக்கியமானவர்களுடன் சந்திப்பு நடைபெறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உழைக்காத பணம் கிடைக்கும்.

இன்சுரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். திருமணம் தாமதமாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். சில கடன் திருப்பிச் செலுத்த முடியும்.

சாதகமான நாட்கள்: 24, 28, 30.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளின் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். இளைய சகோதாரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும். யோகம் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பங்குச்சந்தை லாபம் தராது. அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும்.

சாதகமான நாட்கள்: 25, 28, 30.
 

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலத்தில் கவனம் தேவை. உடல்சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். வேலை கிடைப்பதில் தாமதமுண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகள் வெற்றியைத் தராது. எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். கடன்கள் கவலையைத் தரும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருந்த போதிலும் செலவுகள் அதிகரித்து காணப்படும்.

குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வர். திருமணம் தாமதமாகும். கணவன், மனைவி உறவு பிரிவு ஏற்படும். கூட்டுத்தொழில் நன்மை தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பங்குச்சந்தை லாபம் தராது. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். தொழில் ரீதியான  முதலீடுகள் செய்ய நேரிடும்.

சாதகமான நாட்கள்: 26, 27, 28.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –தனுசு!

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த்தொழில் எதிர்பார்க்கும் லாபம் தராது. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை பயக்காது. எதிர்பார்க்கு இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். வாயில் சனி இருப்பதால் அமைதி காப்பது நலம். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடப்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் மூலம் நல்ல பணவரவு உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். குழந்தைகளினால் பணச் செலவு உண்டாகும்.

பங்குச்சந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும்.

சாதகமான நாட்கள்: 27, 28, 30.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்!

உடல்நலத்தில் கவனம் தேவை எதிர்பாராத பிரயாணத்தில் இடமாற்றமும் ஏற்படும். எதிர்பார்க்கும் பணம் கிடைப்பதில் தாமதமாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். நடைபெறவிருந்த சுபகாரியயங்கள் தள்ளிப் போகும். உறவினர்கள் பிரிந்து செல்வர். பனச்செலவு அதிகமாக காணப்படும். நண்பர்களிடையே மனக்கசப்பு ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமாக சந்திப்புக்கள் நடைபெறும். அக்கம் பக்கத்தினரோடு நல்ல உறவு ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும். ஏற்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: 24, 25 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 24, 25, 30

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மகரம்!

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். புது உற்சாகம் பிறக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம் இளைய சகோதாரர்கள் பிரச்சனைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு பகைமை உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது.

எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதாமாகும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புது நண்பர்களின் வருகை மகிழச்சியைத் தரும்.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச்சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்;சி நிலவும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோத்தில் வேலை கிடைக்கும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 25, 28, 30.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மீனம்!

உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை உடல்சோர்வும், மனச்சேர்வும் உண்டாகும். குடும்பத்தில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். வியாபாரத்தில் சரக்குகள் தேங்கிக் கிடக்கும். உத்தியோகத்தில் பதவிஉயர்வும் இடமாற்றமும் தாமதமாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சித் தரும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். பரம்பரைச் சொத்துகள் வந்து சேரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லபாம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் கவலையைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம்: 25, 26, 27இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 25, 28, 29.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web