காதலர் தினம் முடிஞ்சாலும் காதல் தொடர்கதை தானே! யாருக்கெல்லாம் இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கும்?

உடல் நலம் நன்றாக இருக்கும். சில முக்கியமான சந்திப்புகள் நன்மை தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் சமாதானம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். கடனுதவி கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். தந்தை வழிச் சொத்துக்கள் வந்து சேரும். தொழில் லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பாராட்டுகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 23, 24, 25 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 21, 23, 25.

உடல் நலத்தில் கவனம் தேவை. உடல் சோர்வு மனச்சோர்வு ஏற்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகம் இருக்கும். உயர் அதிகாரிகளின் கெடுபிடி காணப்படும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் தொல்லை தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு இருந்தாலும் தேவைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளின் மூலம் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும்.
வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. முதலீடுகள் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். உழைக்காத பணம் கிடைக்கும். எதிர்பாராத பணம் பிரச்சனையை சமாளிக்க உதவும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமான சந்திப்புகள் நன்மை தரும். சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவார்.
சந்திராஷ்டமம்: 26, 27 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 23, 24, 25.

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். வெற்றி பெற கடினமாக உழைக்க நேரிடும். உடல் சோர்வும், மனச்சோர்வும் ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். பயிர்த்தொழில் நன்மை தராது. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு ஏற்பட்டாலும் கூட தேவைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும்.
உறவினர்களிடையே பிரச்சனைகள் ஏற்படும். வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதி காப்பது நல்லது. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். அக்கம் பக்கத்தினரோடு உறவு நன்றாக இருக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும்.
எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குச்சந்தை லாபம் தரும். வியாபாரம் ரீதியான சில முதலீடுகள் செய்ய நேரிடும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலம் பாதிக்கும். பரம்பரச் சொத்துகள் கிடைப்பத்தில் தாமதமுண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்திலிருந்து சிலர் ஓய்வு பெறுவர். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
சாதகமான நாட்கள்: 21, 23, 27.

உடல்நலம் நன்றாக இருககும். புது உற்சாகத்துடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பணம் தாமதாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நடைபெற இருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். உறவினர்கள் விலகிச் செல்வர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை நடைபெறும். அக்கம் பக்கத்தினரோடு நிலவிவந்த பிரச்சனை தீரும். இளைய சகோதர்களினால் நன்மைகள் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் சேரும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகள் வெற்றி அடைவர். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் வாங்க கடனுதவி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். பங்குசந்தை லாபம் தரும. போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 21, 25, 27.

உடல் நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமான இருப்பார்கள். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும். அக்கம பக்கத்தினர் உதவிகரம் நீட்டுவர். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றமடையும்.
பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். சில முக்கியமான ஆவனங்கள் கையெத்திடுவீர். ஒப்பந்தக்காரர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளின் திருமணம் நடைபெறும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.
சாதகமான நாட்கள்: 21, 25, 27.

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சியும், கேளிக்கையும் நிறைந்து காணப்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பராட்டுகள் கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.
குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் வாங்கும் போது பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 23, 25, 27.

உடல் நலம் முன்னேற்றமடையும். எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் ஏற்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில், விளம்பரத் தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளின் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றமடையும்.
வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளினால் உடல் நலம் பாதிக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமான இருப்பார்கள்.
சாதகமான நாட்கள்: 21, 23, 24.

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். முயற்சிகளில் லாபகரமாக அமையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய ஊயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாhற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். இளைய சகோதரர்களின் மூலம் நன்மை கிடைக்கும். எடிட்டிங், எழுத்துததொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். அயல் நாட்டுவிவகாரங்கள் சாதகமான நிலையில் இருப்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.
சாதகமான நாட்கள்: 21, 23, 25.

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தீடீர் பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். சில சொத்துகள் விற்பனை செய்ய நேரிடும். பயிர்த்தொழில் நஷ்டம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பாராத மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
சாதகமான நாட்கள்: 24, 25, 27.

உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள்.
நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். முதலீடுகள் செய்ய நேரிடும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்களிடம் பழகும் போது கவனம் நேரிடும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். தொழில் ரீதியான சில முதலீடுகள் செய்ய நேரிடும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 22, 23, 24.

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் செலவினங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உறவினர்களுக்கு நண்பர்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும்.
அக்கம் பக்கத்தினர் உதவிகரம் நீட்டுவர். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத் தொழில், தரகர்தொழில் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் கிடைக்கும். தொழில் ரீதியான மாற்றங்கள் செய்ய நேரிடும்.
தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளின் செலவினங்கள் உண்டாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வழக்குகள் வெற்றியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 21, 23, 27.

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நிதிநிலை உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.
ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்பனையாகும். இளைய சகோதர்களினால் நன்மைகள் உண்டாகும்.
ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன்,மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் சரணடைவர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். காதல் விவகாரத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும்.
சந்திராஷ்டமம்: 21, 22, 23இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 21, 24, 25.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
