கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு! உடல்நலத்தில் கூடுதல் கவனம் வேண்டுமா?

முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நல்ல லாபம் தரும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை இருக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கலவ்வியில் வெற்றி கிடைக்கும். பாரட்டுகள் கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்களின் உரவு மகிழ்ச்சியைத் தரும்.
சாதகமான நாட்கள்: 8, 9, 13

உடல் நலம் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். உயர்அதிகாரிகளின் கெடிபடி காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளினால் நன்;மைகள் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.
வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது. உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். முக்கியமானவர்கள் சந்திப்பு ஏற்படும்.
சாதகமாக நாட்கள்: 9, 10, 12.

உடல்நலத்தில்; கவனம் தேவை. மனச்சோர்வும் உடல்சோர்வும் ஏற்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை தராது. தாயாரினால் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருந்த போதிலும் செவலவுகள் அதிகரித்து காணப்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.
இளைய சகோதரர்களினால் பிரச்சனை ஏற்படும். அக்கம் பக்கத்தினரோடு பிரச்சனைகள் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தகவல் தொடர்பு துறையினர் நல்ல லாபம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். முதலீடுகள் லாபம் தரும். குழந்தைகளின் திருமணம் நிச்சயமாகும்.
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது.
சாதகமான நாட்கள்: 8, 10, 13.

உடல் நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிக்கரமாக இருப்பார்கள்.
எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம, வாகனம் வாங்கும் கடனுதவி கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். எதிர்பாராத பணவரவு வாய்ப்புண்டு.
திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. ஒப்பந்தக்காரர்களுக்கு சிரம்மஙகள் ஏற்படும். உயர்கல்விக்காக வாய்ப்பு கிடைக்காது.
சாதகமான நாட்கள்: 8, 9, 11.

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிரிகள் சரணடைவர். பணவரவு தராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பு செலவாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். குழந்தைகளின் திருமணம் நிச்சயமாகும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்
சாதகமான நாட்கள்: 8, 9, 11.

உடல் நலம் நன்றாக இருக்கும். கேளிக்கைகளும மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயர்அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். பணவரவு தராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும்.
உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப்.பணம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது.
சந்திராஷ்டமம்:7, 8, 9 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 8, 10, 13.

உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பிரயாண் ஏற்படும். புது உற்சாகம் பிறக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் நன்மை லாபம் தராது.
காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமானவர்கள் சந்திக்க ஏற்படும். எதிர்பாராத மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக
இருப்பார்கள்.
சந்திராஷ்டமம்: 9, 10, 11 இத்தினங்களிலிருந்து கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 9, 10, 11.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் லாபகரமாக அமையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். எதிர்பார்க்கும்; இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
குழந்தைகளில் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றிக் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். தாயாரினால் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில லாபம் தரும்.
பழைய வாகனத்தை வித்து புதிய வாகனம் வாகனம் வாங்குவீர்கள். கட்டிட வேலை பாதியில் நிற்கும். திருமணம் நிச்சயாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பாராட்டுகள் குவியும்.
சந்திராஷ்டமம்: 11, 12, 13இத்தினங்கள் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 9, 11, 13.

உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. தாயாரினால் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகள் தராது. பயிர்த்தொழில் நன்மை தராது. பணவரவு தராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.
நிதிநிலை உயரும். இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப் போகும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். இளைய சகோதர்களினால் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகள் விற்பணையாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல்விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்;. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.
சாதகமான நாட்கள்: 8, 9, 13

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.
இளைய சகோதர்களினால் நன்மைகள் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். தாயாரினால் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம் ஆகியவற்றை முதலீடுகள் செய்ய நேரிடும். நண்பாகளிடம் பழகும் போது கவனம் தேவை. குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. காதல்விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். குழந்தைகள் பெயரில் தொழில் தொடங்க நேரிடும்.
உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள்: 8, 9, 13

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் ஏற்படும். எதிhபார்த்ததைவிட அதிகமாகவே பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். வங்கியில் நிதிநிலை உண்டாகும். சில ஆசைகள், கனவுகள் இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தோவில் வெற்றி கிடைக்கும்.
எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றமும்; பதவி உயர்வும கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.
வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் தரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 8, 11, 13.

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணம் இடாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். பணவரவு தாராளமாக இருக்கும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படடும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
நேர்முகத் தேர்வில் தேர்வில் வெற்றியைத் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும் கடனுதவி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர்.
சாதகமான நாட்கள்: 9, 11, 13.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
