கொரோனா பரவல் குறைஞ்சிடுச்சி! சினிமாத் தொழிலில் யாருக்கெல்லாம் நன்மை கிடைக்கும்?

 
நவம்பர் 8 – 14 வார இராசிபலன்கள் … மன அமைதி கிடைக்குமா?

ABS

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்


பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். வங்கியில் நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் போட்டிகள் அகலும். உடல்நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும்.

இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப்பின் வெற்றியைத் தரும். முதலீடுகள் செய்ய நேரிடும். சுய விரயம் ஏற்படும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். முக்கிய மாணவர்களுடன் சந்திப்பு நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். பாராட்டுகள் குவியும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  

சந்திராஷ்டமம்: 18, 19, 20 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள்: 19, 22, 24.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல்நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். முக்கியமானவர்களுடன் நெருங்கிய உறவு ஏற்படும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். பணச்செலவு அதிகமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சில சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை.

குழந்தைகளின் செலவினங்கள் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் லாபம் தராது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும்.

மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பநதகாரர்களுக்கு நல்ல லாகம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம்: 21, 22, 23 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள்: 19, 22, 24.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புது உற்சாகம் பிறக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில், லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். கல்வியில் முன்னற்றம் ஏற்படும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் தொழில் லாபம் தரும். நின்று போயிருந்த கட்டிட வேலை தொடர்ந்து நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.  நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். அக்கம்பக்கத்தின் உதவினரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குந்தை லாபம் தரும். குழந்தைகளுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.

முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மதிப்பு செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும்.  

சந்திராஷ்டமம்: 23, 24, இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள்: 18, 20, 24.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கடகம்


உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். மனச்சோர்வும் உடல்சோர்வும் ஏற்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். முக்கியமானவர்களுடன் சந்திப்பு நடைபெறும். தொழில் ரீதியான சில முதலீடுகள் செய்ய நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சினிமா, சங்கீதம் நன்மை தராது. தொழில் போட்டிகள் காணப்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாகும். உயர் அதிகாரிகளின் கெடுபிடி காணப்படும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 18, 20, 23.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். இளைய சகோதர்களினால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். மதிப்பு  செல்வாக்கு உயரும். முக்கியமானகளுடன் உறவு ஏற்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். குழந்தைகளின் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். திருமணம் தடைபடும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. வழக்குகள் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.    

சாதகமான நாட்கள்: 19, 20, 22

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கன்னி!

உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்குழப்பம் உண்டாகும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். தொழில் நன்மை பயக்காது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தள்ளிப் போகும். பணவரவு தாராளமான இருக்கும். குடும்பத்தில் சில சில குழப்பங்கள் ஏற்பட்டாலும் பொதுவாக மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திவீர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகதேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎப். எணம் கிடைக்கும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும்.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். பங்குசந்தை லாபம் தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.    

சாதகமான நாட்கள்: 18, 22, 24.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழி;ல், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள்.

குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சிகள் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  

சாதகமான நாட்கள்: 18, 19, 23.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சொந்த ஊருக்கு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும்.  வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகள் சரணடைவர். கடன் தொல்லை அகலும். பணவரவு தாரளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள்.

தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். பழைய வாகனத்தை வத்து புது வாகனம் வாங்குவீர்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து றசேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருபார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். மதிப்பு செல்வாக்கு உயரும்.  

சாதகமான நாட்கள்: 18, 23, 24.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –தனுசு!

உடல்நலம் நன்றாக இருக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நல்ல லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த்தொழில் நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். சொந்த ஊருக்கு செற்று வரும் வாய்ப்பு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்.

உறவினர்களின் வருகை மகிழ்ச்சிகள் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மதிப்பு, செல்வாக்கும் உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர்

சாதகமான நாட்கள்: 18, 19, 23.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரின் உதவி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும்.

எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்பணையாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் லாபம் தரும். புது நண்பர்கள் வருகை மகிழ்ச்சிகள் தரும்.

நண்பர்களின் வருகை மகிழ்ச்சிகள் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். லாட்டரி, ரேஸ், லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். மதிப்பு செல்வாக்கு உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டுகளில் வெற்றி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

சாதகமான நாட்கள்: 19, 20, 22

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். பணச் செலவுகள் அதிகரித்து காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் லாபம் தரும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். முக்கியமாணவர்களுடன் சந்திப்பு ஏற்படும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். அக்கம் பக்கத்தினர் உதவி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். எற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 18, 22, 24.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மீனம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். மனச்சோர்வும் உடல்சோர்வும் அகலும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். பணவரவு தாரளமாக இருந்தபோதிலும் செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினகள் பிரிந்து செல்வர். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகளுக்குபின் வெற்றி கிடைக்கும்.

தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. சில எதிர்பாராத பணவரவு பிரச்சனைகளைச் சமாளிக்க உதவும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில முதலீடுகள் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நனமைகள் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளிள் தொல்லைகள் அகலும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.  

சாதகமான நாட்கள்: 18, 19, 23.  

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 


 

From around the web