புதிய தொழில்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகிறது! யாருக்கெல்லாம் வேலைவாய்ப்பு கிடைக்கும்?

 
நவம்பர் 15 – 21 வார இராசிபலன்கள்….நிறைய திருமணங்களுக்கு வாய்ப்பிருக்கே! நவம்பர் 15 – 21 வார இராசிபலன்கள்….நிறைய திருமணங்களுக்கு வாய்ப்பிருக்கே!
மார்ச் 14 முதல் 20 வரையிலான இராசி பலன்கள்.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம்; தரும். உறவினர்கள் ஓடி வந்து உதவுவார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை தரும்.

எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குச்சந்தை லாபம் தரும்.

குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரகங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள்: 14, 15, 17.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல்நலம் நன்றாக இருக்கும். சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். மகிழச்சி நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். கடன்தொல்லைகள் ஓடியும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஒப்பநதகாரர்களுக்கு நல்ல லாகம் கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். தந்தைவழிச் சொத்துகள் கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 14, 15, 18.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

முயற்சிகள் வெற்றியைத் தரும். புது உற்சாகம் பிறக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில், லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் பெயர், புகழ் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். சேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். இளைய சகோதரர்களுக்கு உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். குழந்தைகளினால் மனகவலை உண்டாகும். சில கடன்கள் கவலையைத் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.

சில கடன்கள் கவலையைத் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது. வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வழக்குகளில் தோல்வி ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி காணப்படும். தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் ஒற்றுமை குவியும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நன்மை தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 15, 18, 19

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

உடல்நலம் நன்றாக இருக்கும். சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். பணவரவு தராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். இளைய சகோதரர்களின் பிரச்சனைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம்ங்கள் ஏற்படும்.

அக்கம் பக்கத்தினரோடு பிரச்சனைகள் ஏற்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி தராது. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

பங்குச்சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 17, 18, 20.  

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். உடல் சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

சில குடும்பங்களில் பாகப்பிரிவினை நடைபெறும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளினால் பிரச்சனைகள் கிடைக்கும்.

தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச்சந்தை லாபகரமாக நடைபெறும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளின் திருமணம் நடைபெறும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது.

சாதகமான நாட்கள்: 15, 17, 20.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் வெற்றியைத் தரும். எதிரிகள் வீழ்ச்சி அடைவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். தொழிலில் நிலவிவந்த போட்டிகள் மறையும். எதிர்பார்க்கும்; இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். சில பிரயாணங்கள் தடைப்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.

தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச்சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தராது. சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.

சாதகமான நாட்கள்: 15, 17, 19

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல் நலம் நன்றாக இருக்கும். சொந்த ஊருக்கு சென்றுவர வாய்ப்பு கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். பங்குசந்தை நன்மை தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். திடீர் பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள்: 14, 16, 20.  

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பிரயாணம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எதிரிகள் சரணடைவர். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

குழந்தைகளின் உடலநலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணத்தில் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும்.

பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 14, 18, 20.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வங்கியில் நிதிநிலை உயரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில, விளமபத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய வாய்ப்பு கிடைக்கும்.

வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன்,மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர்.

சந்திராஷ்டமம்: 14, 15இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள்:   14, 17, 18.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மகரம்!

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்களிளால் நன்மைகள் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை பயக்கும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சிகளை தரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் சாதகமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: 16, 17, 18இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 14, 16, 17  

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்!

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றிபொற அதிகம் உழைக்க நேரிடும். பணவரவு தாராளமாக இருக்கும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். புது நண்பர்களின் வருகை மகிழச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரம்மங்கள் ஏற்படும். அக்கம் பக்கத்தினரோடு பகைமை உண்டாகும். இளைய சகோதரர்களின் செலவினங்கள் உண்டாகும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் விரும்ப்பத்தகாத இடத்திற்கு மாற்றவீர்கள். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நஷ்டம் தரும். வாகனம் செவினங்கள் தரும்.

தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. சில நிலங்களை குறைந்த விலைக்கு விற்க நேரிடும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். உரைழக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சந்திராஷ்டமம்: 18, 19, 20இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 15, 18, 19.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மீனம்!

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் பிரயாணமும் உண்டாகும். தொழில் ரீதியான முதலீடுகள செய்ய நேரிடும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். உத்தியோகத்தில் விருப்பத்தகாத இடத்திற்கு மாற்றமாகும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்;க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடு விவகாரத்தில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை கிடைக்கும. இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும்.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமனம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி நிலவும்.  நீண்ட நாளாக தாமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள்: 14, 18, 20

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web