உச்சநீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதி! உங்கள் வழக்குகளில் இந்த வாரம் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா?

 
டிசம்பர் 27 – ஜனவரி 2 வார இராசி பலன்கள்… புத்தாண்டில் இடமாற்றம் உண்டா?

ABS

நவம்பர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான ராசி பலன்கள்.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

உடல்நலத்தில் கவனம் தேவை. உடல் சோர்வு மனச் சோர்வும் உண்டாகும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். பணத் தேவைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வர். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத் தொழில் லாபம் தராது. இளைய சகோதரர்களினால் பிரச்சனை உண்டாகும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை கிடைப்பதில் தாமதமாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகமாகும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் தொல்லை தரும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் பிரச்சனைகள் ஏற்படும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்.

மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது. உத்தியோகத்தில் நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பதவி உயர்வு வந்து சேரும். மதிப்பும் செல்வாக்கும் பாதிக்கும். முக்கிய மாணவர்களுடன் பழக்கம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு பிரச்சனையை சமாளிக்க உதவும்.        

சாதகமான நாட்கள்: 15, 18, 20.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல் நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றமடையும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். தடைகளுக்குப்பின் திருமணம் நடைபெறும்.

கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலும் ஏற்படும். சில முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப், பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உத்தியோகத்தில் ஓய்வு பெறுவர். தொழிலில் போட்டிகள் காணப்பட்டு லாபம் கிடைக்கும்.    

சாதகமான நாட்கள்: 15, 16, 18.
 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிரிகள் சரணடைவர் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழச்சிகரமான சூழ்நிலை நிலவும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்து தொழில், தரகர் தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். குழந்தைகள் உடல்நலத்தில் கவனம் தேவை. லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரங்கள் ஊடலும் கூடலும் ஏற்படும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகம் காணப்படும்.

வழக்குகள் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. திருமணத் தடைகளுக்கு பின் நடைபெறும். கணவன், மனைவி நன்மை இருக்காது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்காது.

சாதகமான நாட்கள்: 16, 18, 20.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

உடல் நலம் முன்னேற்றமடையும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும்.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்பனையாகும். சில குடும்பத்தில் பாகப்பிரிவினை நடைபெறும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர்த்தெழில் லாபம் தரும். சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

புது நண்பர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் வெற்றியைத் தரும் காதல் விவகாரத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். பங்கு சந்தை லாபம் தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.      

சாதகமான நாட்கள்: 16, 18, 19.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல்நலம் நன்றாக இருக்கும். சொந்த ஊருக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும். புது நண்பர்களின் வருகை  மகிழ்ச்சியைத் தரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும்.

சில முக்கியமான சந்திப்புகள் நடைபெறும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகளை விற்பனையாகும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகளை விற்பனையாகும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை பயக்காது.

வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகள் காணப்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சில கடன்களை திருப்பிச் செலுத்த நேரிடும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்காது.

சாதகமான நாட்கள்: 15, 16, 18.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் புது உற்சாகம் பிறக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதி நிலை உயரும்.

அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம் வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் ஏற்படும்.

ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செல்வங்கள் தரும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். நிலம் சம்மந்தமான நடைபெறும். கணவன், மனைவி உறவு ஊடலும் கூடலும் ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் லாபம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.          

சாதகமான நாட்கள்: 15, 16, 18.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல்நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில எதிர்பார்க்கும். பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். எதிர்பாராத பணம் செலவு ஏற்படும். உறவினர்களை பிரிந்து செல்வர். திருணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது.

இளைய சகோதரர்களால் பிரச்சனைகள் உண்டாகும்;. சில வழக்குகள் வெற்றியை தராது. வேலை கிடைப்பதில் தாமதமாகும். உத்தியோகத்தில் விரும்பதகாத இடத்திற்கு மாற்றவர். சில கடன்கள் கவலையைத் தரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரங்கள் ஊடலும், கூடலும் ஏற்படும். குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.  

சாதகமான நாட்கள்: 15, 16, 19.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். வேலை கிடைப்பதில் தாமதமாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். சில கடன்கள் தொல்லைகள் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வர்.

நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப்போகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளினால் பணச் செலவு உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு சாதகமான நிலையில் நடைபெறும். எடிட்டிங், எழுத்து தொழில், தரகர் தொழில், விளம்பர தொழில் லாபம் தரும்.

வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகளை விற்பனையாகும். சில முக்கிய சந்திப்புகள் நடைபெறும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர் தொழில் லாபம் தராது. சில குடும்பங்களில் பாகபிரிவினை நடைபெறும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.    

சாதகமான நாட்கள்: 15, 16, 19.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –தனுசு!

உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவினங்களை தரும். பயிர் தொழில் லாபம் தராது. கல்வியில் தடைகள் காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். தடைப்பட்டிருந்த சுபகாரியம் நடைபெறும். நிதி நிலை உயரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் பிரச்சனைகள் ஏற்படும். பங்கு சந்தை லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு இடமாற்றமும் ஏற்படும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் ரீதியாக சில முதலீடுகள் செய்ய நேரிடும். தொழில் லாபம் அடையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.  

சந்திராஷ்டமம்: 14, 15, 16 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள்: 15, 16, 17.
 

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மகரம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும்.

பயணத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. கல்வியில் தடைகள் காணப்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். பயிர் தொழில் லாபம் தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்வியில் தடைகள் காணப்படும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும்.    

சந்திராஷ்டமம்: 17, 18, 19 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 15, 16, 18.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்!

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் ஏற்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். வரவுக்கு மிஞ்சிய செலவினங்கள் ஏற்படும். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுப காரியங்கள் தள்ளிப் போகும். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் பிரிந்து செல்வர். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.

வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகளை விற்பனையாகும்.  எதிர்பார்க்கும். பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். வரவை மிஞ்சிய செலவுகள் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் பிரிந்து செல்வர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். முக்கியமான சந்திப்பு நடைபெறும். வியாபாரத்தில் தேங்கி கிடந்த சரக்குகளை விற்பனையாகும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் ரீதியாக சில மந்தமான செய்ய நேரிடும்.

ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும்.  கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: 19, 20 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 8, 9, 10

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மீனம்!

உடல்நலத்தில் கவனம் தேவை. உடல் சோர்வு மனச் சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். தொழில் லாபகரமாக இருக்காது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வர். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப்போகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

உயர் கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்தக்காரர்கள் சிரமம் அடைவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும்.

திருமணம் நிச்சயமாகும். கணவன்,மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு பிரச்சனையை சமாளிக்க உதவும். புது நண்பர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்

சாதகமான நாட்கள்: 15, 16, 19.

 

ABS

 

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

 

 

From around the web