வீட்டிலிருந்தே கேம் விளையாடி பரிசுகளை அள்ளலாம்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொழுதுபோக்கு எதுவும் இல்லாமல் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். இந்நிலையை பயன்படுத்தி, புதிது, புதிதாக ஆன்லைன் கேம்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன இணைய தளங்கள். WinZOஇயங்குதளம் மூலம் இந்த விளையாட்டுகளை விளையாடி கவர்ச்சிகரமான பரிசுகளையும் அள்ளவும் பயனாளர்களுக்கு வாய்ப்பை வழங்கியிருக்கின்றன ஆப்கள்.வின்சோ டென்சென்ட் கேம்ஸ் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து ரூ .1 கோடி பரிசு வெல்ல PUBG மொபைல் போட்டிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியிருக்கிறது.
 

வீட்டிலிருந்தே கேம் விளையாடி பரிசுகளை அள்ளலாம்!கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொழுதுபோக்கு எதுவும் இல்லாமல் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். இந்நிலையை பயன்படுத்தி, புதிது, புதிதாக ஆன்லைன் கேம்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன இணைய தளங்கள்.

WinZOஇயங்குதளம் மூலம் இந்த விளையாட்டுகளை விளையாடி கவர்ச்சிகரமான பரிசுகளையும் அள்ளவும் பயனாளர்களுக்கு வாய்ப்பை வழங்கியிருக்கின்றன ஆப்கள்.வின்சோ டென்சென்ட் கேம்ஸ் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து ரூ .1 கோடி பரிசு வெல்ல PUBG மொபைல் போட்டிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியிருக்கிறது.

Android மற்றும் iOS இல் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த விளையாட்டை வேடிக்கையாக விளையாடுபவர்கள் பலர். தற்போது பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருப்பதால் பயனர்கள் குவிகிறார்கள்.

Carrom (கேரம்) இரண்டாவது மிகவும் பிரபலமான தளம். 2 முதல் 5 ரூபாய் வரை செலுத்தி வின்சோவில் மற்ற வீரர்களுடன் இந்த விளையாட்டை விளையாடலாம். ஒவ்வொரு போட்டிகளிலும் 100 முதல் 300 ரூபாய் வரை வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

VS பயன்முறை மற்றும் WinZO Bazzi Mode போன்ற பிற முறைகளும் இந்த விளையாட்டில் கிடைக்கின்றன. 3 அல்லது 4 வீரர்களுடனும் இந்த விளையாட்டை விளையாட முடியும்.

மற்றொரு பலகை விளையாட்டு Ludo (லூடோ)இந்த விளையாட்டும் தற்போது நெட்டிசன்களிடையே மிகவும் பிரபலமாக விரும்பி விளையாடப்படுகிறது.

வின்சோவில் இலவசமாகவே விளையாடிக் கொள்ளலாம். விளையாடுபவர்கள் தாமாகவே ஆன்லைன் அவதாரத்தை உருவாக்கலாம். தமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனும் இணைந்தும் விளையாடலாம்.

A1TamilNews.com

From around the web