100% காதல் ட்ரெய்லர் – ஜிவி பிரகாஷ் சொல்ற ‘லவ் ஃபெயிலியர்’ ஸ்டோரி!

சென்னை: ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவரும் 100% காதல் படத்தின் ட்ரெய்லரை சூர்யா வெளியிட்டார். தலைப்பிற்கேற்றார் போல் ட்ரெய்லரில் சுவராஸ்யமான காதல் காட்சிளை தெளித்துள்ளனர். வட இந்திய உடையில் மாப்பிள்ளை கோலத்தில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், பாருக்குச் சென்று லார்ஜ் கேட்கும் காட்சியும் இருக்கிறது. அங்கேயே ஒரு லவ் ஃபெயிலர் ப்ளாஷ்பேக் சொல்கிறார் போலிருக்கு!. ஜெய்சித்ரா, நாசர், தலைவாசல் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடித்துள்ளார்கள். தெலுங்கில் வெளிவந்த 100% லவ் படத்தின் ரீமேக் தான் 100%
 

சென்னை: ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவரும் 100% காதல் படத்தின் ட்ரெய்லரை சூர்யா வெளியிட்டார். தலைப்பிற்கேற்றார் போல் ட்ரெய்லரில் சுவராஸ்யமான காதல் காட்சிளை தெளித்துள்ளனர்.

வட இந்திய உடையில் மாப்பிள்ளை கோலத்தில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், பாருக்குச் சென்று லார்ஜ் கேட்கும் காட்சியும் இருக்கிறது. அங்கேயே ஒரு லவ் ஃபெயிலர் ப்ளாஷ்பேக் சொல்கிறார் போலிருக்கு!.

ஜெய்சித்ரா, நாசர், தலைவாசல் விஜய்  உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடித்துள்ளார்கள். தெலுங்கில் வெளிவந்த 100% லவ்  படத்தின் ரீமேக் தான் 100% காதல். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். எம்.எம். சந்திரமௌலி இயக்கியுள்ளார். தெலுங்கு 100 % லவ் படத்தின் இயக்குனர் சுகுமார், தமிழில் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளர். அக்டோபர் 4ம் தேதி திரைக்கு வருகிறது.

 

From around the web