சிங்கப்பூரிலும் 1 மாத காலம் தடை! தலைவிரித்தாடும் கொரோனா!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் விட்டு வைக்கவில்லை. இன்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங், சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளையடுத்து, ஒரு மாத கால தடை உத்தரவு அறிவித்துள்ளார். இம்மாதம் 7ம் தேதி முதல் சிங்கப்பூர் முழுவதும் நாடு தழுவிய தடை உத்தரவு ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என்று சிங்கப்பூர் பிரதமர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இதுவரையில் 1,049 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா பாதிப்புகளினால் ஐந்து
 

சிங்கப்பூரிலும் 1 மாத காலம் தடை! தலைவிரித்தாடும் கொரோனா!லக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் விட்டு வைக்கவில்லை. இன்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங், சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளையடுத்து, ஒரு மாத கால தடை உத்தரவு அறிவித்துள்ளார்.

இம்மாதம் 7ம் தேதி முதல் சிங்கப்பூர் முழுவதும் நாடு தழுவிய தடை உத்தரவு ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என்று சிங்கப்பூர் பிரதமர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இதுவரையில் 1,049 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

கொரோனா பாதிப்புகளினால் ஐந்து பேர் சிங்கப்பூரில் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கொரோனா பாதிக்கப்பட்ட 245 பேர் முழுமையாக மீட்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மருத்துவமனைகளில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web