அதிர்ச்சி!உலக அளவில் கொரோனா பாதிப்பு 2.07 கோடி!உலக சுகாதார மையம்!

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 2.07 கோடி.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.51லட்சம் பேர். கொரோனாவால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.36 கோடி பேர் எனவும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. பாதிப்பின் அளவு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வரவேற்கத்தக்க விஷயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார்
 

அதிர்ச்சி!உலக அளவில் கொரோனா பாதிப்பு 2.07 கோடி!உலக சுகாதார மையம்!சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 2.07 கோடி.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.51லட்சம் பேர்.

கொரோனாவால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.36 கோடி பேர் எனவும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. பாதிப்பின் அளவு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வரவேற்கத்தக்க விஷயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 24லட்சம் பேர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17லட்சம் பேர். பாதிப்பு அதிகம் உள்ள நாடான அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53.6லட்சம் பேர்.

உயிரிழப்பு 1.7லட்சம் பேர் . பிரேசில் நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 32லட்சம் பேர். உயிரிழப்பு 1.04லட்சம் பேர் எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web